அமீரகத்தில் நோன்பு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன

அமீரகத்தில் நோன்புப் பெருநாள் [பிறை தென்படுவதை பொறுத்து நாளை அல்லது நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதுவரை பிறை தென்படவில்லை அந்நாட்டு செய்தி இணையதளங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அமீரகத்தில் அந்தந்த மாகானங்களில் நடைபெறும் நோன்பு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு…
அபுதாபி – 5:51AM
அஜ்மான் – 6:00AM
துபாய் – 6:00AM
ராஸ் அல் கைமாஹ் – 5:50AM
ஷார்ஜா – 5:52AM

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by DictionaryBox.com