இந்திய விமானப்படையில் வேலை

இந்திய விமானப்படையில் காலியாக உள்ள குரூப் சி பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 32
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
01. Multi Tasking Staff – 17
02. Safaiwala – 06
03. Cook – 01
04. Mess Staff – 03
05. Dhobi – 01
06. Draughtsman Grade III – 01
07. Lower Division Clerk – 01
08. Ayah – 01
09. MTD(OG) – 01
வயதுவரம்பு: 15.02.2014 தேதியின்படி 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.5,200 – 20,200 + கிரேடு சம்பளம் ரூ.1800, 1900, 2400
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப மாதிரியை A4 வெள்ளைத்தாளில் தயார் செய்து தேவையான சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.02.2014
மேலும் விரிவான கல்வித்தகுதி போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.indianairforce.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.
Source: techsatish

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com