தாய்மார்களே !! இனியாவது சிந்திப்பீர்களா? உங்கள் அருமை மகனுக்கு சிறுவயதில் மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுக்காதீர்கள், அவர்களது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள், இனியாவது சிந்திப்போமா? அவர்கள் கையில் வாகனங்களை வாங்கி கொடுத்துவிட்டு உங்கள் வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு வாழத்தான் வேண்டுமா?

சிந்திப்பீர் தயவுசெய்து…

Page1

Page3

Page2

Page4

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com