எங்கள் ஊர் IOB கிளையின் ATM வேலை செய்வது கிடையாது, பணம் இருக்காது, சில மாதம்மாக தொடர் கதையாக இருக்கிறது.
இப்பொழுது ATM இடம் சில தினம்மாக திறப்பதே கிடையாது.

அவசர தேவைக்கு எங்க ஊர் வேற ATM யில் பணம் எடுத்தால் ரூ.23.60. எடுத்து கொள்கிறார் நம்ம வங்கி கணக்கில் இருத்து.
இதற்கு தீர்வு என்ன? ராஜகிரி IOB பதில் சொல்லும்மா?

#குறிப்பு இந்த கிளை முது நிலை மேலாளரை கொண்ட வங்கி, அதிக வைப்பு தொகை, வர்த்தம், NRI
கணக்கு, வாடிக்கையாளர்களை கொண்டது.

ஆனால் வங்கி அலட்சியத்துடன் செயல்படுகிறது.

இந்த வங்கி உடனே தீர்வு சொல்லும் வரை இதை பரப்புவோம்!

– JM Rafeek

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com