காசிமியா ஜமாலியா இளைஞர் அணி புதிய பெயர் அறிமுகத்துடன் இப்தார் நிகழ்ச்சி

ராஜகிரி காசிமியா ஜமாலியா இளைஞர் அணி புதிய பெயர் அறிமுகத்துடன் இப்தார் நிகழ்விற்கு அழைக்கின்றது. இன்று முதல் KASSSIMIYA JAMALIYA SOCIAL PROGRESSIVE MOVEMENTS என்ற பெயருடன் அதாவது காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம் என்று அழைக்கப்படும். அல்ஹம்திரில்லாஹ்…. எல்லா புகழும் இறைவனுக்கே

அனைவரும் வாரீர் வாரீர் வாரீர்

Rajaghiri---kassimiya

Source: Niyasuthin

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com