காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம் நடத்திய இப்தார் நிகழ்வு…

தஞ்சாவூர் அடுத்த ராஜகிரியில் காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.சிறப்புரை ஆற்றிய இமாம்கள் மொஹைதீன் புஹாரி,ஷாகுல் ஹமீது, அப்துல் ஹகீம் அலி அன்வாரி துஆ செய்தார்கள், ராஜகிரி,பண்டராவாடை, வழுத்தூர், அய்யம்பேட்டை, பாபநாசம் ஜமாத்தினர் மற்றும் முஸ்லிம் லீக் மாநில கல்வி பணி செயலாளர் ஷாஜஹான்,மாவட்ட துணை தலைவர் சிம்லா நஜீப்,எஸ்.டி.பி.ஐ மாநில தொழிற்சங்க தலைவர் முஹம்மத் பாரூக்,மாவட்ட பிரதிநிதிகள்,மனித நேய மக்கள் கட்சி செயலர் மகாருப்,ஐ.என்.டி.ஜே மாவட்ட பிரதிநிதிகள்,காங்கிரஸ் வட்டார அப்துல் ரஷீத்,ஒன்றிய கவுன்சிலர் காசிம்,கீழ பள்ளி தலைவர் என்.எம்.ஜைனுலாபிதீன்,ஜாமியா ஜைனுல் உலும் தலைவர் அப்துல் லத்தீப் மிஸ்பஹி,கீழ பள்ளி செயலர் அப்துல் ஜலீல் ,துணை செயலர் கே.எம்.எம் அஷ்ரப் அலி ,நிஸ்வான் தாளாளர் இ,டி,கே,முஹம்மத் பாரூக்,தேங்காய் கொட்டை பகீர் முஹம்மத்,அய்யம்பேட்டை லக்கி இலியாஸ்,கிராம நிர்வாக அலுவலர், ராஜகிரி அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் சுமார் 500-கும் மேற்பட்ட மக்கள் பங்குபெற்றனர். ஆலிம் புதல்வர் ஆசிரியர் பஷீர் அஹமது தொகுத்து வழங்கினர்

rajaghiri_2.1

rajaghiri_2.2

rajaghiri_2

rajaghiri_3

rajaghiri_4

rajaghiri_5.1

rajaghiri_5

rajaghiri_6

rajaghiri_7

rajaghiri_8

rajaghiri_10

rajaghiri_11

rajaghiri_12

Source: காசிமியா ஜமாலியா

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com