சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து விபத்து…

இன்று காலை 6.30 மணியளவில் சென்னையில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்துக்கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து அய்யம்பேட்டை, பசுபதிகோவில் ரிபாஸ் ஹோட்டல் அருகே மின்கம்பத்தில் மோதியதில் பேருந்து கவிழ்ந்தது. குறைவான பயணிகள் இருந்ததால் பெரும் விபத்து ஏற்படவில்லை. செய்தி அறிந்த தஞ்சை வடக்கு மாவட்ட மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயாலாளர் அண்ணன் மஹ்ரூப் மற்றும் பண்டாரவாடை கிளை செயலாளர் இப்ராஹிம் முன்னாள் கிளை தலைவர் மாலிக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணியை மேற்க்கொண்டனர். ஓட்டுனருக்கு சிறுகாயமும் பெண் பயணி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது.

10428708_10152603826216855_4976840966013388665_n

10375150_10152603826141855_5992223363238490932_n

10653536_10152603826071855_1976910179418284685_n

10612545_10152603825986855_1000233169013387407_n

7374_10152603825876855_8863169042642446878_n

10393910_10152603825701855_8021874142604725267_n

10639528_10152603825606855_8842005548788294651_n

Source: சேக் முஹம்மது அப்துல்லாஹ்

This Post Has 0 Comments

Leave A Reply