~ தாய் என்றும் அற்புதமே ~

நமக்கு எத்துனை வயது ஆனாலும், நாம் எத்துனை குழந்தைகளுக்கு தந்தை ஆனாலும், நாம் நமது தாய்க்கு மட்டும் இன்னும் குழந்தைகளே. நம்மை பெற்றெடுத்தப் போது காட்டிய அதே பாசம் என்றுமே மாறாது உண்மை பாசம் காட்டும் ஒரே உறவு தாய் மட்டுமே.

அதனால் தான் தாயின் காலடியில் சுவர்க்கம் என்றார்கள் கண்மணி நாயகம் முகம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள். ஆனாலும், இந்த தாயின் அருமை தெரியாது, மனைவியின் முந்தானையை கவ்விக் கொண்டு அலையும் கூட்டம் பெருகிவருவது வேதனைக்குரியதே….

Source: Mohamed Yoosuf

This Post Has 0 Comments

Leave A Reply