காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் சுதந்திர தின விழா வெகு சிறப்பாக அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்களுடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அனைவர்க்கும் உடை அணி கொடி வழங்கி இனிப்பு வழங்கப்பட்டது, அனைத்து ஆட்டோ, கார்,வேன்களுக்கு கொடி ஒட்டப்பட்டது. விழாவில் அனைத்து பள்ளி, அரசு அலுவலங்கள் மற்றும் பொது மக்களுக்கு 3000 உடை அணி கொடி வழங்கி சுதந்திர போரட்ட தியாகிகளின் உயரிய தியாகங்களை நினைவு கூறப்பட்டது.

Rajaghiri--flag-day

Rajaghiri--flag-day1

Rajaghiri--flag-day2

Rajaghiri--flag-day3

Rajaghiri--flag-day4

Rajaghiri--flag-day5

Rajaghiri--flag-day6

Rajaghiri--flag-day7

Rajaghiri--flag-day8

Rajaghiri--flag-day9

Rajaghiri--flag-day10

Rajaghiri--flag-day11

Rajaghiri--flag-day12

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by DictionaryBox.com