இராஜகிரி ஜமாலியா தெருவில் வசிக்கும் நல்லமரத்தார் அப்துல் மஜிது அவர்களின் மகன் யூசுப் அலி அவர்களின் சகோதரர் N.A.சாகுல் ஹமீது, நம்முடைய டான்ஸ்ரீ உபைதுல்லா பள்ளி செயலாளர், இன்று காலை 7 மணி அளவில் காலமகிவிட்டர்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை செய்வோமாக…

This Post Has 0 Comments

Leave A Reply