பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின்(PDV GULF) யின் தொடக்க கால நிர்வாகிகளில் ஒருவரும், தகவல் நுட்ப துறை செயல்பாட்டளர்.

நமதூர் பண்டாரவாடை வடக்கு தெரு அப்துல் ஜப்பார் அவர்களின் மகனார் சகோ. சேக் அவர்கள் காலாமாகி விட்டார்கள்.
(இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்)

ஏக இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து உயரிய சொர்க்கத்தை வழங்கிட பிரார்த்தனை செய்வோம்.

சகோதரரை இழந்து வாடும், அவரது குடும்பாத்தார் நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையை, மன அமைதியை கொடுக்க இறைவனை பிரார்த்திப்போம்.

This Post Has 0 Comments

Leave A Reply