ராஜகிரி சமூக நல பேரவை நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு

ராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர்

ராஜகிரி சமூக நல பேரவை
நடத்தும்

மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு

நாள் 24.06.2016 வெள்ளிகிழமை மாலை 6.00 மணி
இடம் கராட்சி தர்பார் உணவுவிடுதி ( மக்தும் மருத்துவமனை பின்புறம் ) தேரா. துபாய்

சமூக நல்லிணக்கத்தை பேணும் முகமாகவும் ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகமாகவும்
ரமலானின் மாண்பை உணர்த்தும் விதமாகவும் நடைபெறும் இஃப்தாரில் பங்கேற்க

ராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர்

கார் பார்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது

பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டுள்ளது

———————————————————–

தொடர்பு கொள்ள:

ஜுபைர் – 055 262 7876, 050 676 9395

ஷகபுதீன் – 055 451 5306

மற்றும்

Email: info@rajaghiri.com

13442352_979136922184192_113669698583250254_n

This Post Has 0 Comments

Leave A Reply


Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com