Webmaster

About Webmaster

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!! இன்ஷா அல்லாஉஹ் உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் தற்பொழுது செய்திகள் சேகரித்து வருகிறோம். முதலில் நமது ஊரில் உள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், கல்லுரிகளின் செய்திகள் சேகரித்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தேரிந்த உங்களிடம் ஏதாவது செய்திகள் இருந்தால் கீழே குறிபிட்டு ள்ள ஈமெயில் ku அனுப்பவும். பள்ளிகள் – டான்ஸ்ரீ , காசிமியா, நிஸ்வான் அரபு பள்ளி, இமயம் குழந்தை பள்ளி, பெரிய தெரு ஆரம்ப பள்ளி, RDB பள்ளி. கல்லூரி - RDB கல்லூரி மசூதிகள் - பெரிய தெரு, கீழ தெரு, காசிமியா மசூதி, பீர்ஷா தைக்கால் மசூதி, வாப்ரிய பள்ளி மசூதி, மகிழம்பு தைக்கால் மசூதி, அல் இஹ்ளாஸ் மசூதிகள், APM நகர் TNTJ மசூதி, ஜைனுல் உலும் அரபு மற்றும் பள்ளிகள் மற்றும் மசூதிகள் மருத்துவமனைகள் - மக்ஜபீன் மருத்துவமனை, அன்பழகன் மருத்துவமனை, பெரிய தெரு பஷீர் அஹமத் மருத்துவமனை, மற்றும் புதிய மருத்துவமனைகளின் செய்திகள். பொது சேவை மையங்கள் - பஞ்சாயத் குழு. நீங்கள் அனுப்பும் அணைத்து செய்திகளும் rajaghiri இணையதளத்தில் சேர்க்கப்பட்டும். மேலும் உங்களிடம் rajaghiri பற்றி முக்கிய செய்திகள் இருந்தால் தயவு செய்து எங்களிடம் பகிர்த்து கொள்ளுங்கள். இங்கு குறிபிட்டு ள்ள ஈமெயில் ku எந்த செய்திகளாக இருந்தாலும் அனுப்பலாம். Email: info@rajaghiri.com (தமிழ் தவறுகளுக்கு மன்னிக்கவும்) Rajaghiri.com Friends

துபாயின் போஸ் ஜூமைரா கடற்கரை குடியிருப்பு மாவட்டத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டுச் சுமார்15% சரிந்துள்ளது. வளம் நிறைந்த அமீரகத்தின் பொருளாதார வெற்றியில் ஏற்பட்ட தேக்கநிலையின் குறியீடாக இதைச் சற்று பயத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, துபாய் உலகின் சர்வதேச நகரங்களில் ஒன்றாகவும், மக்களை அதிகம் கவரும் நகரமாகவும், உலக நாடுகளுக்கெல்லாம் தலைநகராகவும் முன்னேறி வந்தது. மற்றொரு கடினமான சூழலை சந்திக்கப்போகும் துபாய் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, […]

ராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர் ராஜகிரி சமூக நல பேரவை நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு நாள் 01.06.2018 வெள்ளிகிழமை மாலை 6.00 மணி இடம் கராட்சி தர்பார் உணவுவிடுதி ( மக்தும் மருத்துவமனை பின்புறம் ) தேரா. துபாய் சமூக நல்லிணக்கத்தை பேணும் முகமாகவும் ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகமாகவும் ரமலானின் மாண்பை உணர்த்தும் விதமாகவும் நடைபெறும் இஃப்தாரில் பங்கேற்க ராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர் கார் பார்கிங் வசதி […]

1. ஒரு இடைவெளி எடுக்கவும் உங்கள் கைகளில் எப்போதும் கிடைக்காத அளவு நேரம் இருக்கும். யாரும் கேள்விகள் கேட்க போவது இல்லை வேலைகள் கூறப்போவது இல்லை. எனவே அந்த நேரத்தை எவ்வாறு மனதை மையப்படுத்த மேலும் வலுவாக்க பின்னர் கவனத்தை குவிக்க தயாராக்குவது என்பதை யோசிக்கவேண்டும். குடும்பத்தோடு சிறிது நாட்கள் செலவிடலாம். 2. உங்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதை நிப்பாட்டுங்கள் உங்கள் குறைகள் காரணமாக உங்களது வேலை பறிபோனது என்று யோசிக்க ஆரம்பிக்கும் முன்னர், கொஞ்சம் நிதானமாக […]

Key Point: Do not use “Proficient in Microsoft Word, Excel, and PowerPoint” Add a detailed job description of your roles Choose the correct email address Send it in a PDF format 1- Use the correct verb tenses When writing your CV make sure that all of your verb tenses are in the past tense for […]

எங்கள் ஊர் IOB கிளையின் ATM வேலை செய்வது கிடையாது, பணம் இருக்காது, சில மாதம்மாக தொடர் கதையாக இருக்கிறது. இப்பொழுது ATM இடம் சில தினம்மாக திறப்பதே கிடையாது. அவசர தேவைக்கு எங்க ஊர் வேற ATM யில் பணம் எடுத்தால் ரூ.23.60. எடுத்து கொள்கிறார் நம்ம வங்கி கணக்கில் இருத்து. இதற்கு தீர்வு என்ன? ராஜகிரி IOB பதில் சொல்லும்மா? #குறிப்பு இந்த கிளை முது நிலை மேலாளரை கொண்ட வங்கி, அதிக வைப்பு […]

மரண அறிவிப்பு – ராஜகிரி நடுத்தெரு சித்தானை (S.P. அப்துல் காதர் மற்றும் முஹம்மது பைசல் ) அவர்களின் தகப்பனார் SAP பக்கிர் முஹம்மது அவர்கள் இன்று (19.11.2017) மதியம் 2 மணி அளவில் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

உலகம் முழுவதிலும் உள்ள அன்பார்ந்த முஸ்லிம் பெரியோர்களே இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே சகோதர!! சகோதரிகளே!!! உங்கள் அனைவருக்கும் WWW.RAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது. உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்… இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர். அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. […]

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝🏻😄 இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐 சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🏻🌷 அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷 பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐 பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷 பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் […]

ஒரு ஏழை வீட்டிலோ பணக்கரர் வீட்டிலோ எங்கென்றாலும்,மரணம் நிகழ்ந்துவிட்டால்,”கபன்” துணி வாங்க, “கபுரு” தோண்ட, ஜனாஸாவைக் காண வருபவர்கள் வெயிலுக்கோ,மழைக்கோ,அமர்ந்திருக்க, கூடாரம் (டென்ட்) கட்டவென்று இம்மூன்றுக்கும் மாத்திரம்,குறைந்தது 15 ரூபாவாவது செலவாகிறது.ஒரு மரண வீட்டில் இவை மாத்திரமல்ல செலவுகள். என்றாலும் கண்டிப்பாகச் செய்தே ஆகவேண்டிய இவற்றைச் செய்து கொள்ள முடியாமல் விழி பிதுங்குவோர் அநேகம். எனவே ஒவ்வொரு பள்ளிகளிலும் ஜனாஸாவைத் தூக்கிச்செல்ல “சந்தூக்கு” வைத்திருப்பது போல, ஒவ்வொரு மஹல்லாவிலும் உள்ள வசதி படைத்தவர்கள் ஒன்றிணைந்து தத்தமது ஊர்ப் […]

Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com