Webmaster

About Webmaster

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!! இன்ஷா அல்லாஉஹ் உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் தற்பொழுது செய்திகள் சேகரித்து வருகிறோம். முதலில் நமது ஊரில் உள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், கல்லுரிகளின் செய்திகள் சேகரித்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தேரிந்த உங்களிடம் ஏதாவது செய்திகள் இருந்தால் கீழே குறிபிட்டு ள்ள ஈமெயில் ku அனுப்பவும். பள்ளிகள் – டான்ஸ்ரீ , காசிமியா, நிஸ்வான் அரபு பள்ளி, இமயம் குழந்தை பள்ளி, பெரிய தெரு ஆரம்ப பள்ளி, RDB பள்ளி. கல்லூரி - RDB கல்லூரி மசூதிகள் - பெரிய தெரு, கீழ தெரு, காசிமியா மசூதி, பீர்ஷா தைக்கால் மசூதி, வாப்ரிய பள்ளி மசூதி, மகிழம்பு தைக்கால் மசூதி, அல் இஹ்ளாஸ் மசூதிகள், APM நகர் TNTJ மசூதி, ஜைனுல் உலும் அரபு மற்றும் பள்ளிகள் மற்றும் மசூதிகள் மருத்துவமனைகள் - மக்ஜபீன் மருத்துவமனை, அன்பழகன் மருத்துவமனை, பெரிய தெரு பஷீர் அஹமத் மருத்துவமனை, மற்றும் புதிய மருத்துவமனைகளின் செய்திகள். பொது சேவை மையங்கள் - பஞ்சாயத் குழு. நீங்கள் அனுப்பும் அணைத்து செய்திகளும் rajaghiri இணையதளத்தில் சேர்க்கப்பட்டும். மேலும் உங்களிடம் rajaghiri பற்றி முக்கிய செய்திகள் இருந்தால் தயவு செய்து எங்களிடம் பகிர்த்து கொள்ளுங்கள். இங்கு குறிபிட்டு ள்ள ஈமெயில் ku எந்த செய்திகளாக இருந்தாலும் அனுப்பலாம். Email: info@rajaghiri.com (தமிழ் தவறுகளுக்கு மன்னிக்கவும்) Rajaghiri.com Friends

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு – உங்களது நினைவுக்குச் சில துளிகள் :- Ö அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா? Ö ஐங்காலத் […]

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான். முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன. கூட்டம் கூடி விட்டது.வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா? ” ” என்னடா… கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?” அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார். அடடா…ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார். அதோடு ” […]

I still remember the day I was preparing fresh lime water for the first time…I ended up adding almost five times the amount of lemon than needed. It was a disaster.I had to correct it anyhow. How I wish I could remove some lemon juice from water to make it taste perfect again! But alas! […]

உலகம் முழுவதிலும் உள்ள அன்பார்ந்த முஸ்லிம் பெரியோர்களே இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே சகோதர!! சகோதரிகளே!!! உங்கள் அனைவருக்கும் WWW.RAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அமீரகத்தில் நோன்புப் பெருநாள் [பிறை தென்படுவதை பொறுத்து நாளை அல்லது நாளை மறுநாள் கொண்டாடப்படவுள்ளது. இதுவரை பிறை தென்படவில்லை அந்நாட்டு செய்தி இணையதளங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அமீரகத்தில் அந்தந்த மாகானங்களில் நடைபெறும் நோன்பு பெருநாள் தொழுகை நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு… அபுதாபி – 5:51AM அஜ்மான் – 6:00AM துபாய் – 6:00AM ராஸ் அல் கைமாஹ் – 5:50AM ஷார்ஜா – 5:52AM

ராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர் ராஜகிரி சமூக நல பேரவை நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு நாள் 24.06.2016 வெள்ளிகிழமை மாலை 6.00 மணி இடம் கராட்சி தர்பார் உணவுவிடுதி ( மக்தும் மருத்துவமனை பின்புறம் ) தேரா. துபாய் சமூக நல்லிணக்கத்தை பேணும் முகமாகவும் ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகமாகவும் ரமலானின் மாண்பை உணர்த்தும் விதமாகவும் நடைபெறும் இஃப்தாரில் பங்கேற்க ராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர் கார் பார்கிங் வசதி […]

துபாயில் புதிய பார்க்கிங் நேர மற்றும் கட்டணங்கள் – வரும் மே 28 (28/05/2016) – ம் தேதி முதல் அமல் !!!! ———————————————————————————————————————– துபாயில் புதிய பார்க்கிங் கட்டண மற்றும் நேர விபரங்களை சமீபத்தில் RTA வெளியிட்டது. இதன் படி காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை (இடைவெளி இல்லை) கட்டணங்கள் செலுத்த வேண்டும் (தற்பொழுது காலை 8 மணி – 1மணி, 4 மணி – 9 மணி வரை […]

ஒரு கட்டுமான எஞ்சினியர்… 13 வது… மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்… . ஒரு முக்கியமான வேலை… . கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்… . செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்.. . ம்ஹும்..கொத்தனார் வேலை மும்முரத்தில், சித்தாளுடன் பேசிக் கொண்ட இருந்தார்… . போனை எடுக்க வில்லை.. . என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்.. . அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை… […]

குழந்தைக் கடத்தல்… எங்கோ, யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘திருச்சியில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது, திருச்சியளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல. உண்மையில், அது மாநிலம், தேசம், சர்வதேசம் என்று சங்கிலித் தொடராக இயங்கும் ஒரு மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க்! சில வருடங்களுக்கு முன் குழந்தைக் கடத்தல் பின்னணியை மனம் அதிரச் சொன்ன ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் நினைவிருக்கலாம். சில வாரங் […]

ராஜகிரி நிஷா சாரீஸ்… போன்: 04374-250 077 | செல்: 88700 82007 கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நிஷா சாரீஸ்-யில் தான்ஸ்ரீ உபையதுல்லா மற்றும் ஹிதாயதுன் நிஸ்வான் ஆகிய பள்ளி மாணவ மாணவிகளின் சீருடை துணிகள் எங்களிடம் தரமாகவும் விலை குறைவாகவும் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.

Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com