Webmaster

About Webmaster

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!! இன்ஷா அல்லாஉஹ் உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் தற்பொழுது செய்திகள் சேகரித்து வருகிறோம். முதலில் நமது ஊரில் உள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், கல்லுரிகளின் செய்திகள் சேகரித்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தேரிந்த உங்களிடம் ஏதாவது செய்திகள் இருந்தால் கீழே குறிபிட்டு ள்ள ஈமெயில் ku அனுப்பவும். பள்ளிகள் – டான்ஸ்ரீ , காசிமியா, நிஸ்வான் அரபு பள்ளி, இமயம் குழந்தை பள்ளி, பெரிய தெரு ஆரம்ப பள்ளி, RDB பள்ளி. கல்லூரி - RDB கல்லூரி மசூதிகள் - பெரிய தெரு, கீழ தெரு, காசிமியா மசூதி, பீர்ஷா தைக்கால் மசூதி, வாப்ரிய பள்ளி மசூதி, மகிழம்பு தைக்கால் மசூதி, அல் இஹ்ளாஸ் மசூதிகள், APM நகர் TNTJ மசூதி, ஜைனுல் உலும் அரபு மற்றும் பள்ளிகள் மற்றும் மசூதிகள் மருத்துவமனைகள் - மக்ஜபீன் மருத்துவமனை, அன்பழகன் மருத்துவமனை, பெரிய தெரு பஷீர் அஹமத் மருத்துவமனை, மற்றும் புதிய மருத்துவமனைகளின் செய்திகள். பொது சேவை மையங்கள் - பஞ்சாயத் குழு. நீங்கள் அனுப்பும் அணைத்து செய்திகளும் rajaghiri இணையதளத்தில் சேர்க்கப்பட்டும். மேலும் உங்களிடம் rajaghiri பற்றி முக்கிய செய்திகள் இருந்தால் தயவு செய்து எங்களிடம் பகிர்த்து கொள்ளுங்கள். இங்கு குறிபிட்டு ள்ள ஈமெயில் ku எந்த செய்திகளாக இருந்தாலும் அனுப்பலாம். Email: info@rajaghiri.com (தமிழ் தவறுகளுக்கு மன்னிக்கவும்) Rajaghiri.com Friends

ராஜகிரி கீழப் பள்ளியில் கோடைக்கால தீனியாத் பயிற்சி வகுப்புகள் 23- ம்தேதி முதல் ஒரு மாதம் காலம் வரை பயிற்சிகள் நடை பெறுகிறது. குறிப்பு: வயது வந்த மாணவிகள் வந்து செல்ல இலவசமாக வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. மற்றும் ராஜகிரி நிஷா சாரீஸ்… போன்: 04374-250 077 | செல்: 88700 82007 கடந்த ஆண்டு போல் இந்த ஆண்டும் நிஷா சாரீஸ்-யில் தான்ஸ்ரீ உபையதுல்லா மற்றும் ஹிதாயதுன் நிஸ்வான் ஆகிய பள்ளி மாணவ மாணவிகளின் சீருடை […]

அன்புச்சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும். எங்கள் ஊர் பகுதியில் சமீபத்தில் நடைபெற்ற திடுக்கிடும் சம்பவம் ஒன்றை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு. சில தினங்களுக்கு முன் ஒரு நாள். நாகப்பட்டினத்திற்கு அருகில் உள்ள மஞ்சக்கொல்லை என்ற கிராமத்தில் இருந்து முஸ்லிம் பெண்கள் இருவர் தஞ்சாவூர் புறப்பட்டுச் சென்றனர்.இருவரும் சம வயது உடையவர்கள். சுமார் 25 வயது இருக்கும். அவர்களுள் ஒருவர் உடல் சுகவீனமானவர். இன்னொரு பெண்மணி அவரது தோழி. அந்த நோயாளிப் பெண் அவ்வப்பொழுது தஞ்சாவூர் […]

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின்(PDV GULF) யின் தொடக்க கால நிர்வாகிகளில் ஒருவரும், தகவல் நுட்ப துறை செயல்பாட்டளர். நமதூர் பண்டாரவாடை வடக்கு தெரு அப்துல் ஜப்பார் அவர்களின் மகனார் சகோ. சேக் அவர்கள் காலாமாகி விட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்) ஏக இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து உயரிய சொர்க்கத்தை வழங்கிட பிரார்த்தனை செய்வோம். சகோதரரை இழந்து வாடும், அவரது குடும்பாத்தார் நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையை, மன அமைதியை கொடுக்க இறைவனை […]

* நீர்க்க இருக்கும் பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள் * கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை – 20 முதல் 30 நிமிடங்கள் * ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் – சுமார் 40 நிமிடங்கள் * காலிஃப்ளவர், சோளம் – சுமார் 45 நிமிடங்கள் * கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் – சுமார் 50 நிமிடங்கள் * அரிசி, ஓட்ஸ் – […]

பெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்… நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்… அருமைப் பெற்றோரே… உங்களுக்கு சில வார்த்தைகள்..! குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் […]

How a son/daughter thinks of his/her father at different age….. At 6 years….:My Dad is great! At 8 years….:My Daddy knows everything. At 12 years…..: My Daddy is good but he is short tempered. At 14 years….: My Daddy was nice to me when I was young. At 18 years…..: My Daddy is not in […]

Assalamu alaikum warah wa barakthuku, Tamil Nadu State Haj Committee started accepting the applications from 14th January,2016 upto 8th February,2016 for the people willing to perform the Haj pilgrimage during the current year 2016. Haj Application forms shall be available from TN State Haj Committee (Address below) or download from http://www.hajcommittee.gov.in/Files/Others/2016/form2016_forweb.pdf ?The last date for […]

1. உங்கள் குழந்தைகளை உறக்கத்திலிருந்து எழுப்புவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னிருந்தே அவர்கள் அருகே அமர்ந்து அவர்களை தொட்டு எழுப்புங்கள். 2. அவர்கள் தூங்குமிடத்திற்கு சென்று அவர்களோடு நாளைய அவர்களது வேலைகளை ஞாபகப்படுத்தி அவர்களது உள்ளங்களை குளிரச் செய்து அவர்களை தூங்க வையுங்கள் அது அவர்கள் காலை வேளையில் உற்சாகமாகமாகவும் சுறுசுறுப்புடன் எழும்புவதற்கு துணை புரியும். 3. உங்கள் பிள்ளைகளுக்கு அருகில் அமர்ந்து அவர்களிடம் நான் உங்களை அதிகம் நேசிக்கிறேன் உன்னால் நான் அதிகம் பெருமைப்படுகிறேன் உனக்கு ஏதாவது […]

“My boss drove a luxury car everyday and it was my duty to greet him and to open the gates for him, as I worked as a watchman in his villa. But he never responded back to my greetings. One day he saw me opening the garbage bags outside the villa in search for any […]

அஸ்ஸலாமு அலைக்கும் வீட்டில் இருக்கும் ஒரு மாணவனுக்கு அன்பு மற்றும் பாசத்துடன் சேர்த்து உணவு மட்டுமே கிடைக்கும். வாழ்க்கையின் அனுபவம் என்பது அவனுக்கு வெளியில் இருந்தே கிடைக்கிறது. அந்த அனுபவம் தான் அவனுக்கு பாடமாகிறது. அதுவே அவன் வாழ்க்கை ஆகிறது. பிள்ளையை பள்ளியில் சேர்த்தோம் என்று பெற்றோர்களும் இருந்து விடக்கூடாது. பள்ளியில் என்ன என்ன நடந்தது என்று தினமும் கேட்டு தெரிந்துக்கொள்ள வேண்டும். சில ஆசிரியர்கள் அவர்களின் சொந்தக் கோபத்தை கூட பிள்ளைகளிடம் காட்டி விடுவார்கள். அதை […]