Webmaster

About Webmaster

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!! இன்ஷா அல்லாஉஹ் உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் தற்பொழுது செய்திகள் சேகரித்து வருகிறோம். முதலில் நமது ஊரில் உள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், கல்லுரிகளின் செய்திகள் சேகரித்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தேரிந்த உங்களிடம் ஏதாவது செய்திகள் இருந்தால் கீழே குறிபிட்டு ள்ள ஈமெயில் ku அனுப்பவும். பள்ளிகள் – டான்ஸ்ரீ , காசிமியா, நிஸ்வான் அரபு பள்ளி, இமயம் குழந்தை பள்ளி, பெரிய தெரு ஆரம்ப பள்ளி, RDB பள்ளி. கல்லூரி - RDB கல்லூரி மசூதிகள் - பெரிய தெரு, கீழ தெரு, காசிமியா மசூதி, பீர்ஷா தைக்கால் மசூதி, வாப்ரிய பள்ளி மசூதி, மகிழம்பு தைக்கால் மசூதி, அல் இஹ்ளாஸ் மசூதிகள், APM நகர் TNTJ மசூதி, ஜைனுல் உலும் அரபு மற்றும் பள்ளிகள் மற்றும் மசூதிகள் மருத்துவமனைகள் - மக்ஜபீன் மருத்துவமனை, அன்பழகன் மருத்துவமனை, பெரிய தெரு பஷீர் அஹமத் மருத்துவமனை, மற்றும் புதிய மருத்துவமனைகளின் செய்திகள். பொது சேவை மையங்கள் - பஞ்சாயத் குழு. நீங்கள் அனுப்பும் அணைத்து செய்திகளும் rajaghiri இணையதளத்தில் சேர்க்கப்பட்டும். மேலும் உங்களிடம் rajaghiri பற்றி முக்கிய செய்திகள் இருந்தால் தயவு செய்து எங்களிடம் பகிர்த்து கொள்ளுங்கள். இங்கு குறிபிட்டு ள்ள ஈமெயில் ku எந்த செய்திகளாக இருந்தாலும் அனுப்பலாம். Email: info@rajaghiri.com (தமிழ் தவறுகளுக்கு மன்னிக்கவும்) Rajaghiri.com Friends

3rd Sep பிறந்தநாள் காணும் நூர் ரபானக்கு  இராஜகிரி.காம்-யின் இனிய  பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனம், நோக்கியோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் மொபைல்போன் தயாரிப்பு வர்த்தகத்தை, 717 கோடி டாலருக்கு (45 ஆயிரம் கோடி ரூபாய்) கையகப்படுத்துகிறது. இதையடுத்து, நோக்கியோ நிறுவனத்தின் மொபைல்போன் பிரிவை சேர்ந்த, 32 ஆயிரம் பணியாளர்கள், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கீழ் மாற்றப்பட உள்ளனர். இதில், பின்லாந்தில் உள்ள நோக்கியோ மொபைல்போன் தொழிற்சாலையை சேர்ந்த, 18,300 தொழிலாளர்களும், 4,700 அலுவலர்களும் அடங்குவர். நோக்கியோ கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்தும், நிர்வாக இயக்குனர்கள் […]

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே…..!! இன்ஷா அல்லாஉஹ் உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் தற்பொழுது செய்திகள் சேகரித்து வருகிறோம். முதலில் நமது ஊரில் உள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், கல்லுரிகளின் செய்திகள் சேகரித்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தேரிந்த உங்களிடம் ஏதாவது செய்திகள் இருந்தால் கீழே குறிபிட்டு ள்ள ஈமெயில் ku அனுப்பவும். பள்ளிகள் – டான்ஸ்ரீ , […]

வேர்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், இரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்சனைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது.  ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரமுமில்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை. முக்கியமாக […]

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேக வைத்த நீரைக் கொண்டு தலை கழுவி வந்தால் முடி கொட்டுவது நின்று விடும். கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்வது நிற்கும். வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால் முடி […]

(31 Aug) செவ்வாய் கிரகத்தில் வசிப்பதற்காக இந்தியாவை சேர்ந்த 8,107 பேர் விண்ணப்பித்துள்ளதாக ‘மார்ஸ் ஒன்’ நிறுவனம் கூறியுள்ளது. இப்பயணத்தில் ஓருவருக்கு மட்டும் ரூ.39,600 கோடி வரை செலவாகும் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது. ‘மார்ஸ் ஒன்’ நிறுவனம் நெதர்லாண்டை தலைமை இடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் 2023-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் நிரந்தரமாக மனிதர்களை குடியமர்த்தி, தொகுப்பு வீடுகளை அமைத்திட இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கான பணிகளை செய்துவரும் இந்நிறுவனம் 2022-ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்துக்கு 4 […]