Webmaster

About Webmaster

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!! இன்ஷா அல்லாஉஹ் உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் தற்பொழுது செய்திகள் சேகரித்து வருகிறோம். முதலில் நமது ஊரில் உள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், கல்லுரிகளின் செய்திகள் சேகரித்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தேரிந்த உங்களிடம் ஏதாவது செய்திகள் இருந்தால் கீழே குறிபிட்டு ள்ள ஈமெயில் ku அனுப்பவும். பள்ளிகள் – டான்ஸ்ரீ , காசிமியா, நிஸ்வான் அரபு பள்ளி, இமயம் குழந்தை பள்ளி, பெரிய தெரு ஆரம்ப பள்ளி, RDB பள்ளி. கல்லூரி - RDB கல்லூரி மசூதிகள் - பெரிய தெரு, கீழ தெரு, காசிமியா மசூதி, பீர்ஷா தைக்கால் மசூதி, வாப்ரிய பள்ளி மசூதி, மகிழம்பு தைக்கால் மசூதி, அல் இஹ்ளாஸ் மசூதிகள், APM நகர் TNTJ மசூதி, ஜைனுல் உலும் அரபு மற்றும் பள்ளிகள் மற்றும் மசூதிகள் மருத்துவமனைகள் - மக்ஜபீன் மருத்துவமனை, அன்பழகன் மருத்துவமனை, பெரிய தெரு பஷீர் அஹமத் மருத்துவமனை, மற்றும் புதிய மருத்துவமனைகளின் செய்திகள். பொது சேவை மையங்கள் - பஞ்சாயத் குழு. நீங்கள் அனுப்பும் அணைத்து செய்திகளும் rajaghiri இணையதளத்தில் சேர்க்கப்பட்டும். மேலும் உங்களிடம் rajaghiri பற்றி முக்கிய செய்திகள் இருந்தால் தயவு செய்து எங்களிடம் பகிர்த்து கொள்ளுங்கள். இங்கு குறிபிட்டு ள்ள ஈமெயில் ku எந்த செய்திகளாக இருந்தாலும் அனுப்பலாம். Email: info@rajaghiri.com (தமிழ் தவறுகளுக்கு மன்னிக்கவும்) Rajaghiri.com Friends

அஸ்ஸலாமு அலைக்கும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே வெளிப்படையான உரையாடல் இருக்க வேண்டும். அதற்காக அவரவரின் குடும்பம், சினிமா போன்ற விசயங்களில் இருக்க கூடாது. அவைகள் அனைத்தும் மாணவர்களுடைய எதிர்காலத்தின் நலனாக இருக்க வேண்டும். … ஒரு மாணவனுக்கு வீடியோ கேம் விளையாடுவதில் விருப்பம். அவனுக்கு கம்ப்யூட்டர் கேம் எல்லாம் அத்துப்படி. படிப்பில் ஆர்வமின்மை. இப்படிப்பட்ட மாணவனை என்ன செய்யலாம்? அந்த மாணவனுக்கு படிப்பின் மீது ஆர்வமின்மை என்பதை காட்டிலும் கேம் விளையாடும் அவனது செயலில் ஒரு வியாபாரம் […]

உடலில் பல சிக்கலாக பணிகளை செய்வது கல்லீரல் தான். நாம் உண்ணும் உணவுகள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள் அல்லது வேறு சில வழிகள் மூலம் உடலினுள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் நுழைந்து, இரத்தத்தில் டாக்ஸின்களை உற்பத்தி செய்து, உடல் முழுவதும் நச்சுக்களை கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இரத்தத்தை கல்லீரல் சுத்தம் செய்வதால், இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்கள் கல்லீரலிலேயே படிந்துவிடுகிறது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சில எளிய வழிகள்!!! இப்படி கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, […]

அஸ்ஸலாமு அலைக்கும். ஒரு பள்ளி கூடமோ அல்லது கல்லூரியோ இருப்பின் ஆசிரியர்களின் பணி எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆசிரியர்களின் பங்கானது மாணர்வர்களை சிறந்தவர்களாக உருவாக்குவதில் உள்ளது. சிலர் கூறுவார்கள் மாணவர்கள கடமை உணர்வோடு படிக்க வேண்டும் என்று. இன்னும் சிலர் ஆசிரியர்கள் பயிற்ருவிக்கும் கடமை செய்ய வேண்டும் என்று. நிச்சயம் இங்கு எவருக்கும் கடமை என்பதே தேவை இல்லாதது. மாணவர்களுக்கும் படித்து பல விசயங்களை தெரிந்துக் கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். அந்த […]

உபைதுல்லா பள்ளி பின்புறம் குப்பைகளால் மூடபடுகின்ற இந்த குளம் மழைநீர் மற்றும் ஏற்கனவே குளத்தில் இருந்த கழிவு நீருடன் கலந்து வீடுகள் மற்றும் சாலையில் தேங்கிநின்றது.இதன் அபாயத்தை உயர்திரு பாபநாசம் வட்டாட்சியர், உயர்திரு வட்டார வளர்ச்சி அலுவலர்,உயர்திரு காவல் துறை அதிகாரிகளிடம் நாம் தெரிவித்தவுடன் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கின்றனர்.இதற்கு அரசு அதிகாரிகளுக்கு மனம் நிறைந்த நன்றியினை தெரிவிக்கின்றோம்.மேலும் துப்புரவு தொளிளாள சகோதரர்களுக்கும், பணியாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கின்றோம்.

Assalamu alaikum sago's.nammoor rajaghiri devar adigalaar kulathin indraiya nilamaiyai paarungal.kadantha 2 naatkaluku munbu ikkulathai innum 2 maadhangalil thoor vaara povadhaga solli irukiraargal.aanal tharpodhaiya nilavara padi ingu irukum kuppaigalal uruvaagum sugadaara kedu matrum kosukalaal ooraiye vaarapogum nilamai varalaam. Yaaruku theriyum Posted by Sheikh Rajaghiri Dawood on Monday, November 30, 2015 ————————- Assalamu alaikum sago’s.nammoor rajaghiri devar […]

அக்டோபர் 26: துபாயில் இருந்து திருச்சி தினமும் இயக்கப்பட்டு வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நேரடி விமான சேவை, இரவு நேரத்திலிருந்து பகல் நேரத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. துபாயில் இருந்து திருச்சிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தினமும் நேரடியாக இயக்கப்படுகிறது. அதன்படி, துபாயிலிருந்து தினமும் இரவு, 6.20 மணிக்கு புறப்பட்டு இரவு 12 திருச்சி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், மீண்டும் இங்கிருந்து 12.55 மணிக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு துபாய்க்கு புறப்பட்டு செல்லும். பொதுவாக […]

பெண்களுக்கு மட்டுமே இது நடக்கிறது. பிறப்பதற்கு ஒரு வீடு, திருமணத்துக்கு பின் புகுந்துகொள்ள ஒரு வீடு. ஒவ்வொரு பெண்ணுக்கும் அத்தகைய இடம்பெயரும் தருணம் உணர்வுப்பூர்வமானது. அந்தவேளையில், பெண்ணைவிட பெண்ணைப் பெற்றவர்களுக்கு குறிப்பாக தந்தைக்கு நேரும் உணர்வுப் போராட்டம் சொற்களில் அடங்காதது. அவ்வாறாக உணர்ச்சிவசப்பட்ட ஒரு தந்தை தனது மகளின் திருமண விழாவில் ஆற்றிய உரையை ஃபேஸ்புக் பகிர்வில் படிக்க நேர்ந்தது. மிகவும் உருக்கமான, யதார்த்தமான, இயல்பான அந்த பதிவு இதோ: “இந்த உரையை ‘எனது மகளின் புதிய […]

ஒரு அப்பாவும், 4 வயது மகனும் அவர்களுடைய புதிய காரை துடைத்துக்கொண்டிருந்தார்கள். அப்பொழுது அந்த சிறுவன் ஒரு சிறிய கல்லை எடுத்து காரின் கதவு பக்கத்தில் சுரண்டி கொண்டிருந்தான். சத்தத்தை கேட்ட அப்பாவுக்கு கோபம் தலைகேறியது..கடுப்பில் மகனுடைய கையை பிடித்து, நான்கு முறை உள்ளங்கையில் விளாசிவிட்டார். அப்பொழுதுதான் கவனித்தார் அவர் அடித்தது ஸ்பேனரை (Spanner) கொண்டு என்பதை. வலியில் துடித்த மகனை மருத்துவ மனைக்கு தூக்கி கொண்டு ஓடினார். “பல எலும்புகள் முறிந்துவிட்டதால், இனி விரல்களை குணமாக்க […]

எவ்வளவு_நாட்களுக்குள்_அறுத்து_பலியிடவேண்டும்: பெருநாள் மற்றும் அதற்க்கு அடுத்து வரும் மூன்று நாட்களுக்குள் குர்பானி பிராணியை அறுத்து விடவேண்டும். தஸ்ரிகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11,12,13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். #அறிவிப்பாளர் : ஜுபைர் இப்னு முத்இம் (ரலி), #நூல்கள் : தாரகுத்னி (பாகம் 4) (பக்கம் 284). #குர்பானி_தொடர்பாக_ஆதாரபூர்வமான_ஹதீஸ்கள். #பங்கிடுதல் : அவற்றிலிருந்து (குர்பானி பிராணியிலிருந்து) நீங்களும் உண்ணுங்கள்! (வறுமையிலும்) கையேந்தாமல், (இருப்பதை கொண்டு) திருப்தியாய் இருப்போர்க்கும், யாசிப்போர்க்கும் உண்ண கொடுங்கள். #ஆதாரம் : […]

In middle school a teacher handed out different products and asked the students to squeeze out all of the contents. Once everything was out of each container the teacher asked the students to put the contents back into the containers. As hard as the students tried, they just couldn’t do it. The teacher said “In […]