Webmaster

About Webmaster

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!! இன்ஷா அல்லாஉஹ் உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் தற்பொழுது செய்திகள் சேகரித்து வருகிறோம். முதலில் நமது ஊரில் உள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், கல்லுரிகளின் செய்திகள் சேகரித்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தேரிந்த உங்களிடம் ஏதாவது செய்திகள் இருந்தால் கீழே குறிபிட்டு ள்ள ஈமெயில் ku அனுப்பவும். பள்ளிகள் – டான்ஸ்ரீ , காசிமியா, நிஸ்வான் அரபு பள்ளி, இமயம் குழந்தை பள்ளி, பெரிய தெரு ஆரம்ப பள்ளி, RDB பள்ளி. கல்லூரி - RDB கல்லூரி மசூதிகள் - பெரிய தெரு, கீழ தெரு, காசிமியா மசூதி, பீர்ஷா தைக்கால் மசூதி, வாப்ரிய பள்ளி மசூதி, மகிழம்பு தைக்கால் மசூதி, அல் இஹ்ளாஸ் மசூதிகள், APM நகர் TNTJ மசூதி, ஜைனுல் உலும் அரபு மற்றும் பள்ளிகள் மற்றும் மசூதிகள் மருத்துவமனைகள் - மக்ஜபீன் மருத்துவமனை, அன்பழகன் மருத்துவமனை, பெரிய தெரு பஷீர் அஹமத் மருத்துவமனை, மற்றும் புதிய மருத்துவமனைகளின் செய்திகள். பொது சேவை மையங்கள் - பஞ்சாயத் குழு. நீங்கள் அனுப்பும் அணைத்து செய்திகளும் rajaghiri இணையதளத்தில் சேர்க்கப்பட்டும். மேலும் உங்களிடம் rajaghiri பற்றி முக்கிய செய்திகள் இருந்தால் தயவு செய்து எங்களிடம் பகிர்த்து கொள்ளுங்கள். இங்கு குறிபிட்டு ள்ள ஈமெயில் ku எந்த செய்திகளாக இருந்தாலும் அனுப்பலாம். Email: info@rajaghiri.com (தமிழ் தவறுகளுக்கு மன்னிக்கவும்) Rajaghiri.com Friends

பல் துலக்குவதை பலரும் சாதாரணமான ஒன்றாக நினைக்கின்றனர். ஆனால் பற்களை சரியான முறையில் துலக்காவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் பற்களை துலக்குவதற்கு ஒருசில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளை பின்பற்றி வந்தால், வாயில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள்!!! அதுமட்டுமின்றி, பலர் பற்களை சுத்தப்படுத்தும் பிரஷ் மற்றும் பேஸ்ட்டுகளை தேர்ந்தெடுப்பதில் கூட தவறு செய்கின்றனர். இன்னும் சிலர் […]

உங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் (லைசன்ஸ்) எந்த அளவுக்கு செல்வாக்கு மிக்கது என்பது உங்களுக்கு தெரியுமா? அதாவது அந்த உரிமம் உள்ளூரில் செல்லுபடி ஆவது தவிர, உலக நாடுகளில் வேறு எங்கெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இது சுவாரஸ்யமான கேள்வி மட்டுமல்ல; அடிக்கடி வெளிநாடுகளுக்கு செல்பவர்களுக்கு அந்த நாடுகளில் தங்கள் வாகன ஓட்டுனர் உரிமம் செல்லுபடியாகுமா? என தெரிந்து கொள்வது பயனுள்ளதாக இருக்கும். இந்த விவரங்களை எல்லாம் ஒரே இடத்தில் தெரிந்து கொள்ள முடிந்தால் எப்படி […]

புதுடில்லி: போனில் கேஸ் பதியும் போது பூஜ்யத்தை அழுத்தினால் மான்யம் ரத்தாகாது என ஐஓசி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மான்யம் வேண்டாம் என்ற பட்சத்தில் பூஜ்யத்தை அழுத்திய பின்பு, எண் 7 ஐ அழுத்த வேண்டும். வாடிக்கையாளர்கள் தெரியாமல் இரண்டையும் அழுத்தினாலும், அது வேண்டுகோளாக மட்டுமே ஏற்று கொள்ளப்படும். கேஸ் முகவரை தொடர்பு கொண்டு கேஸ் மானியத்தை திரும்ப பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுய இன்பம் காண்பது தவறல்ல. மேலும் சுய இன்பமானது ஆரோக்கியமானதும் கூட. சொல்லப்போனால் சுய இன்பம் காண்பதால், எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆனால், அப்படி காணும் சுய இன்பம் அளவுக்கு அதிகமானால் அது நினைக்க முடியாத அளவில் தீமையை விளைவிக்கும். சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 12 வழிகள்!!! ‘நான் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கிறேன்’ என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்கிறீர்களா? அவர்களுக்காக தமிழ் போல்ட்ஸ்கை, சுய இன்பம் அளவுக்கு அதிகமாக […]

உலகம் முழுவதிலும் உள்ள அன்பார்ந்த முஸ்லிம் பெரியோர்களே இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே சகோதர!! சகோதரிகளே!!! உங்கள் அனைவருக்கும் WWW.RAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

உலகம் முழுவதிலும் உள்ள அன்பார்ந்த முஸ்லிம் பெரியோர்களே இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே சகோதர!! சகோதரிகளே!!! உங்கள் அனைவருக்கும் WWW.RAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள்

சென்னை : பிரிட்டனின் 5 செயற்கைகோள்களை சுமந்து கொண்டு பி.எஸ்.எல்.வி-சி 28 ரக்கெட் வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது. புறப்பட்ட 19 வது நிமிடத்தில் திட்டமிட்டபடி அதன் சுற்று வட்டபாதையிலும் நிலை நிறுத்தப்பட்டதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வணிக ரீதியில் செயற்கை கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு வர்த்தக பிரிவான “ஆன்டிரிக்ஸ்” நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்படி பிரிட்டனைச் சேர்ந்த “டிஎம்சி.3-1”, “டிஎம்சி.3-2”, “டிஎம்சி.3-3” என மொத்தம் 5 செயற்கைகோள்களை சுமந்து […]

இஸ்லாமிய சட்ட திட்டங்களில் குழப்பத்தையும் குர்ஆனின் வசனங்களுக்கு சுய விளக்கம் கொடுத்தும் ஹதீஸ்களை மறுத்தும் நபிமார்களையும் ஸஹாபாக்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகின்றன. தமிழ் நாடு தவ்ஹித் ஜமாத் அமைப்பு முஸ்லீம்களுக்கு மத்தியில் பிரிவினையும் பிளவுகளை ஏற்படுத்தி வருகிறது. இஸ்லாமிய சட்ட திட்டங்களை உண்மையாக எடுத்து கூறும் போது அதனை சொல்லக்கூடிய ஆலிம்களை மிரட்டுவதும், அடிப்பதும் என்ற ரவுடித்தனம் டிஎன்டிஜேவின் குண்டர்களுக்கு வழக்கமாகிவிட்டது. அந்த வழியில் நேற்று 5-7-2015. தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரி மஸ்ஜிதுத்தக்வா கீழப்பள்ளிவாசலில் மௌலானா ஷாகுல் […]

பேரன்புடையீர் , அஸ்ஸலாமு அலைக்கும் இன்ஷாஅல்லாஹ் 13 – 07 – 15 திங்கட்கிழமை அன்று நடைபெறும் இஃப்தார் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம். நிகழ்வும் நிகழ்விடமும் 13 – 07 – 15. திங்கட்கிழமை மாலை 6.00 மணிக்கு காசிமியா பள்ளிவாசல், இராஜகிரி

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). ராஜகிரி சமூக நல பேரவை நடத்திய மாபெரும் இப்தார் விருந்து-வின் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு இதோ… Source: Rajaghiri.com