Webmaster

About Webmaster

அஸ்ஸலாமு அலைக்கும் [வரஹ்] எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே.....!! இன்ஷா அல்லாஉஹ் உங்களுடைய உதவியுடன் நமது ஊர் www.rajaghiri.com இணையதளம் அனைவருக்கும் பயன் பெரும் வகையில் நாங்கள் முயற்சி எடுத்து வருகிறோம். அதற்காக நாங்கள் தற்பொழுது செய்திகள் சேகரித்து வருகிறோம். முதலில் நமது ஊரில் உள்ள பள்ளிகள், பள்ளிவாசல்கள், ஆஸ்பத்திரிகள், கல்லுரிகளின் செய்திகள் சேகரித்து வருகிறோம். ஆகையால் உங்களுக்கு தேரிந்த உங்களிடம் ஏதாவது செய்திகள் இருந்தால் கீழே குறிபிட்டு ள்ள ஈமெயில் ku அனுப்பவும். பள்ளிகள் – டான்ஸ்ரீ , காசிமியா, நிஸ்வான் அரபு பள்ளி, இமயம் குழந்தை பள்ளி, பெரிய தெரு ஆரம்ப பள்ளி, RDB பள்ளி. கல்லூரி - RDB கல்லூரி மசூதிகள் - பெரிய தெரு, கீழ தெரு, காசிமியா மசூதி, பீர்ஷா தைக்கால் மசூதி, வாப்ரிய பள்ளி மசூதி, மகிழம்பு தைக்கால் மசூதி, அல் இஹ்ளாஸ் மசூதிகள், APM நகர் TNTJ மசூதி, ஜைனுல் உலும் அரபு மற்றும் பள்ளிகள் மற்றும் மசூதிகள் மருத்துவமனைகள் - மக்ஜபீன் மருத்துவமனை, அன்பழகன் மருத்துவமனை, பெரிய தெரு பஷீர் அஹமத் மருத்துவமனை, மற்றும் புதிய மருத்துவமனைகளின் செய்திகள். பொது சேவை மையங்கள் - பஞ்சாயத் குழு. நீங்கள் அனுப்பும் அணைத்து செய்திகளும் rajaghiri இணையதளத்தில் சேர்க்கப்பட்டும். மேலும் உங்களிடம் rajaghiri பற்றி முக்கிய செய்திகள் இருந்தால் தயவு செய்து எங்களிடம் பகிர்த்து கொள்ளுங்கள். இங்கு குறிபிட்டு ள்ள ஈமெயில் ku எந்த செய்திகளாக இருந்தாலும் அனுப்பலாம். Email: info@rajaghiri.com (தமிழ் தவறுகளுக்கு மன்னிக்கவும்) Rajaghiri.com Friends

பெண்களை கால்மேல் கால் போட்டு உட்காராதே என நம் முன்னோர்கள் சொல்லியிருக்கின்றனர்.. இதை பெண் அடிமைத்தனம் புல்ஷிட் என இன்றைய நவநாகரீக பெண்கள் சொல்கின்றனர்… சொல்லிவிட்டு போகட்டும் ஆனால் நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை.. கால்மேல் கால் போட்டு அமர்வதை அகங்காரம், திமிர், ஒழுங்கீனம் என மேலோட்டமாக சொல்லிவைத்தாலும், அதன் உள் பொருள் பெண்கள் கால்மேல் கால் போட்டு அமர்வதால்,அவர்களது கர்ப்பப்பை நாளடைவில் பாதிக்கும் என்பதால்தான்… இது அவர்களது நன்மைக்காகத்தான்… என் நன்மை எனக்கு தெரியும் என்றளவில் […]

கண் கலங்க வைத்த சம்பவம் தலை நோன்பு அன்று….. இப்தார் நேரம் நெருங்கி கொண்டிருந்தது.. தெருவில் பள்ளியை சுற்றி வடை, சமுசா, கட்லெட் என பல கடைகள்.. மக்களால் மொய்க்கப் பட்டிருந்தது.. தெரிந்த ஒரு கடையில் இப்தாருக்காக வடை, சமூசா வாங்க காத்திருக்கும் போது தான் கவனித்தேன் ஒரு பெண், தன் இரு பெண் குழந்தைகளுடன் தயக்கத்துடன் நின்று கொண்டிருந்தார்..இடை இடையே கடைக் காரரிடம் கை நீட்டி எதோ கேட்பதும், அவர் வியாபார மும்முரத்தில், இரும்மா தருகிறேன் […]

ராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர் ராஜகிரி சமூக நல பேரவை நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு நாள் 03.07.2015 வெள்ளிகிழமை மாலை 6.00 மணி இடம் கராட்சி தர்பார் உணவுவிடுதி ( மக்தும் மருத்துவமனை பின்புறம் ) தேரா. துபாய் சமூக நல்லிணக்கத்தை பேணும் முகமாகவும் ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகமாகவும் ரமலானின் மாண்பை உணர்த்தும் விதமாகவும் நடைபெறும் இஃப்தாரில் பங்கேற்க ராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர் கார் பார்கிங் வசதி […]

நமது குரூப்பில் உள்ள நண்பர்களே உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் …. நம்முடைய சமுதாய பெண்களை பற்றி போட்டோவோடு வருகின்ற எந்த செய்திகளையும் இனி இந்த தளத்திலோ அல்லது வேறு எந்த தளத்திற்கோ ஷேர் செய்யாதீர்கள் .. 1. புர்கா அணிந்தவர்கள் எல்லாம் நம் பெண்கள் அல்ல 2. புர்கா என்ற ஆடை யாருக்கும் கிடைக்காத ஒன்றும் அல்ல. 3. அப்படி உண்மையிலே நம் சமுதாய பெண்கள் என்றாலும் அவர்களை பாதுகாப்பது நம் கடமை .. அல்லாஹ்வுக்கு […]

அஸ்ஸலாமு அலைக்கும், 11 -ஆம் ஆண்டு முப்பெரும் விழா ( மார்க்க சொற்பொழிவு, விருது வழங்கல், குறுந்தகடு வெளியீடு) இன்ஷா அல்லாஹ் மே-2 சனிக்கிழமை முதல் மே 5-செவ்வாய் வரை தினமும் இரவு 8.30 மணிக்கு, I O B பேங்க் சந்திப்பில் நடைபெறுகிறது அனைவரும் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.

ராஜகிரி நிஷா சாரீஸ்… போன்: 04374-250 077 | செல்: 88700 82007

அன்பார்ந்த முஸ்லிம் சகோதரர் சகோதிரிகளே அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்.., முக்கிய அறிவிப்பு !!!! 2015 மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவங்க உள்ளது .மக்கள் தொகை விண்ணப்பத்தில் இஸ்லாம் என்ற பகுதியை நீங்கள் தவறாமல் பூர்த்தி செய்யுங்கள் சகோதரர்களே ! நீங்கள் வெளிநாட்டில் இருந்தாலும் இந்த மாதிரியான விசயங்களை வீடு உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் மேலும் விண்ணப்பம் பூர்த்தி செய்யும் பொது இஸ்லாம் என்று எழுதுங்கள் மற்றும் வீட்டில் உள்ள நம் சகோதரர்கள் பெயரை நீங்களே […]

I hope all are awaiting eagerly for the results to publish in first week of May 2015. The immediate step after your results is choosing a good major and also a good college. The major you choose is arguably the most important decision you will make in college, especially because it can affect your career […]

நாமக்கல்லை சேர்ந்த 7 பேர் ஒரு ஆம்னி வேனில் கும்பகோணம் பகுதியில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். வேனை டிரைவர் சதிஷ் ஓட்டி வந்தார். இந்த வேன் இன்று காலை 9 மணியளவில் தஞ்சை அருகே உள்ள அய்யம் பேட்டை மாத்தூர் பிரிவு ரோட்டில் வந்தது. அப்போது கும்பகோணத்தில் இருந்து தஞ்சைக்கு தனியார் பஸ் வந்தது. திடீரென பஸ்சும் வேனும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டது. இதின் வேன் நொறுங்கியது. அதில் பயணம் […]

Pandaravadai Petrol bank arugill koduuramaana Vibaththu… Puthu road APM nagar arugill tallu vanndiel vadai kadai valthirukkum JABAR BHOI avarghall endru mathiyam 1 mani alavill CRC bus mothi thalaiel balatha kayathudan maranamadainthaar… INNA LILLAAHI WA INNA ELAIHI RAAJIVOON. VAAHANATHIL SELLUM NANBARGALL THAYAVU SEIYATHU PORUMAYAGHA SELLAVUM. ALLAH NAAM ABAIVARAIUM KAAPAANAGHA… AAMEEN. PLEASE GUYS GO SLOWLY… – Kassim […]