- Webmaster
- July 25, 2018
- அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இராஜகிரி செய்திகள்
- 0 Comments
துபாயின் போஸ் ஜூமைரா கடற்கரை குடியிருப்பு மாவட்டத்தில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்புகளின் வாடகை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டுச் சுமார்15% சரிந்துள்ளது. வளம் நிறைந்த அமீரகத்தின் பொருளாதார வெற்றியில் ஏற்பட்ட தேக்கநிலையின் குறியீடாக இதைச் சற்று பயத்துடன் பார்க்க வேண்டியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக, துபாய் உலகின் சர்வதேச நகரங்களில் ஒன்றாகவும், மக்களை அதிகம் கவரும் நகரமாகவும், உலக நாடுகளுக்கெல்லாம் தலைநகராகவும் முன்னேறி வந்தது. மற்றொரு கடினமான சூழலை சந்திக்கப்போகும் துபாய் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு, ...