ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு – உங்களது நினைவுக்குச் சில துளிகள் :- Ö அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா? Ö ஐங்காலத் ...

உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,015 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ...

மக்காவில் உள்ள ஜம்ஜம் நீரூற்று உருவான விதம் பற்றி சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்ராஹீம் நபி காலத்தில் நிகழ்ந்த ஒரு அதிசயத்தை இஸ்லாமியர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றனர். ’இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள். குடிக்க தண்ணீரின்றி தாகத்தில் தத்தளித்த குழந்தை இஸ்மாயில், தன் பிஞ்சுக்கால்களை தரையில் உதைத்து அழுதபோது அந்தஇடத்தில் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அதை வழிந்தோடவிடாமல் ...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹூ!! ‘ரமழானில் இருந்து விடுபடுமுகமாக ‘ஸகாத்துல் பித்ரை’ அனைத்து மனிதர்கள் மீதும் நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம்பழம் அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை சுதந்திரமானவன், அடிமை, ஆண், பெண் அனைத்து முஸ்லிம்களுக்காகவும் வழங்க வேண்டும் என விதித்தார்கள்’ அறிவிப்பவர் : அலி இப்னு உமர்(ஸல்), நூற்கள் :புகாரி, முஸ்லிம், முஅத்தா. ”ஒரு ‘ஸாஉ’ உணவு, அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை, அல்லது ஒரு ‘ஸாஉ’ பேரீத்தம் அல்லது ஒரு ‘ஸாஉ’ ...

1. நாம் யார்? நாம் முஸ்லிம்கள். 2. நம் மார்க்கம் எது? நம் மார்க்கம் இஸ்லாம். 3. இஸ்லாம் என்றால் என்ன? அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது. 4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? அவை யாவை? இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் ஐந்து. அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ். 5. கலிமாவை கூறு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் 6. கலிமாவின் அர்த்தத்தை கூறு. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) ...

அல்ஹம்துலில்லாஹ் எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்களித்த உடல் வலிமை, மனோதிடம் கொண்டு நாம் ஒவ்வொருவரும் ஓடிக் கொண்டே இருக்கிறோம் வாழ்க்கையின் தேட்டத்தில். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான appointment சிலருக்கு பள்ளிக்கூடம் சிலருக்கு கல்லூரி சிலருக்கு வேலை சிலருக்கு வியாபாரம் என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் நாம் மறந்து வாழ்வது நம்மை கேட்காமலே, நம்மிடம் எந்த appointmentம் கேட்காமலே நம்மை தினம் தினம் தொடரும் வானவர் மலக்குல் மவுதைப் பற்றி. யா அல்லாஹ்! எங்கள் ஒவ்வொருவர் உயிரையும் ...

மெளலவி, நூ. அப்துல் ஹாதி பாகவி, எம்.ஏ., எம்ஃபில்., அன்பிற்கினிய சகோதரியே ! இவ்வுலகில் வாழ ஒவ்வொருவருக்கும் ஒரு வாழ்க்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அது ஒரு குறிப்பிட்ட காலம் வரைதான் நீடிக்கும். அக்குறிப்பிட்ட கால வரையறை முடிவுற்ற அடுத்த கணமே மரணம் வந்துவிடும். ஆனால் ஒரு குறிப்பிட்ட கால வரையறைக்குள் அமைக்கப்பட்டுள்ள நம் வாழ்க்கையை நாம்தாம் மகிழ்ச்சியானதாக ஆக்கிக்கொள்ள வேண்டும். சோகங்களே நிறைந்துள்ள என் வாழ்க்கையை எப்படி மகிழ்ச்சியானதாக ஆக்கிக்கொள்ள முடியும்? என்று நீ கேட்கலாம். ஆனால் அந்தச் ...

நாள் முழுதும் டென்ஷன்… பதற்றம்… சில ஆயிரம் அல்லது சில லட்சங்கள் ரூபாய் லாபத்துக்காக மனிதர்கள் படும் பாட்டைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது! தமிழகத்தின் புகழ்பெற்ற சொற்பொழிவாளர் ஒருவர் அடிக்கடி ஒரு நிகழ்வைக் குறிப்பிடுவார். ஒரு மனிதன் சொந்த வீடு கட்டவேண்டும் என்னும் ஆசையில் இரவு பகலாக உழைத்தான்; படாதபாடு பட்டுப் பணம் சேர்த்தான்; சேர்த்த பணம் மனை வாங்கவே போதவில்லை; கடன் வாங்கினான்; மாதந்தோறும் வட்டி கட்டிவிடுவதாகச் சொல்லி கடனுக்கு மேல் கடன் வாங்கி அகலக் ...

sahih ul Bukhari Tamil PDF Click here to ...

‘காலம் ஓர் ஆயுதம்’ என்ற தலைப்பின் கீழ் காலத்தின் அவசியம் பற்றியும், அதை எவ்வாறு இறைவழியில் செலவிடலாம் என்பது பற்றியும் சகோதாரி ஆயிஷாவும், சகோதாரி ஆமினாவும் அவர்களின் உரையாடல் மூலமாக விளக்குகிறார்கள். ஆமினா: (அஸர் தொழுகைக்குப் பின்) அன்புச் சகோதாரி ஆயிஷா… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ. ஆயிஷா: வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ. உள்ளே வாருங்கள் ஆமினா. நலமாக இருக்கிறீர்களா? வீட்டில் எல்லோரும் நலமாக இருக்கிறார்களா? ஆமினா: அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வின் கிருபையால் எல்லோரும் நலமாக இருக்கிறோம். ஆயிஷா: என்ன ஆமினா… நோன்பு ...