பெற்றோர்கள், தயவுசெய்து படிக்க வேண்டுகிறேன்… நடிகர் விவேக் தனது மகனின் நினைவாக பெற்றோர்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்… அருமைப் பெற்றோரே… உங்களுக்கு சில வார்த்தைகள்..! குழந்தை வளர்ப்பு ஒரு கடமை அல்ல. அது ஒரு கலை. கலை மட்டுமல்ல, அது அறிவியலும்கூட. குழந்தைகள் உங்களால் வரவில்லை. உங்கள் மூலம் வந்தார்கள். அவர்களிடம் நன்றியோடு இருங்கள். அவர்கள் உங்கள் வாழ்வின் ஆதாரம். உங்கள் கனவுகளை அவர்களிடம் திணிக்காதீர்கள். அவர்களது அபிலாஷைகள் என்னவென்று கண்டுபிடியுங்கள். உங்கள் நிறைவேறா கனவுகளை உங்கள் குழந்தைகளுக்குள் ...

செல்போன் சில்லரை விற்பனை நிறுவனங்களின் ஒன்றான யூனிவர்செல் நிறுவனம் ‘பேட்டில் ஆப் சூப்பர் கிட்ஸ்‘ என்ற தலைப்பில் 5 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கோடைகால முகாம்கள் நடத்திவருகிறது. இதில் வினாடி வினா, விளையாட்டு, விடுகதை, என பல்வேறு பிரிவுகளில் குழந்தைகளின் தனித்திறன்களுக்கு ஏற்றார்போல் போட்டிகளில் பங்கேற்கலாம்.ஒவ்வொரு நாளும் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்கள் முகாமின் கடைசி நாளன்று நடைபெறும் இறுதி போட்டியில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர். இறுதி சுற்றில் வெற்றிபெறும் குழந்தைகளுக்கு டேப்லெட் ...

மசாஜ் என்பது உங்கள் குழந்தை மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பையும் அக்கறையையும் காதலோடு எடுத்துச் சொல்லும் வழியாகும். குழந்தை மட்டுமல்லாது நீங்களும் அதனால் அமைதி பெறுவீர்கள். ஒத்திசைவோடு, மென்மையான மற்றும் அமைதிப்படுத்தும் வகையில் செய்யப்படும் மசாஜ், உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் நல்ல உணர்வுகளை உண்டாக்கும் ஹார்மோன்களின் உற்பத்தியை ஊக்குவிக்க உதவும். உங்கள் இருவர் போக, உங்கள் கணவன் இதை பார்த்துக் கொண்டிருந்தால் அவரும் அந்த உணர்வை உணரலாம். மசாஜ் செய்யும் போது குழந்தையின் நோய் தடுப்பாற்றல் அமைப்பு ...

மாறிக்கொண்டே இருக்கும் இந்த உலகத்தில் தான் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்ள ஒவ்வொரு குழந்தையும் சில அதிமுக்கிய ஆற்றல்களை கற்றுக் கொள்ள வேண்டும் என நாங்கள் நம்புகிறோம். நீங்களும் அதற்கு ஆமோதிப்பீர்கள் என நம்புகிறோம். வெற்றிகரமான மனிதர்களாக இந்த சமுதாயத்தில் நடைபோட பள்ளிகளே உங்கள் குழந்தைகளுக்கு பலவற்றை கற்றுக்கொடுக்கின்றன. இருப்பினும் தங்கள் ஆசிரியர்களிடம் இருந்து அவர்கள் பெறும் அறிவு சில நேரம் அவர்களுக்கு போதுமானதாக இருப்பதில்லை. சந்தோஷம் மற்றும் வினைத்திறம் கொண்ட மனிதனாக உங்கள் குழந்தை மாற, பெற்றோர்களாக, ...

ஞாபகம் ஒரு வியாதி , மறதி ஒரு வரம் என்று சொல்வார்கள் , ஆனால் நம் குழந்தை படித்தததை எல்லாம் மறக்கும் போது மறதி ஒரு சாபம் போல நமக்கு தோன்றும் . ஞாபகம் குறித்து சில தகவல்கள் : நாம் பார்க்கும் , கேட்க்கும் , உணரும் , சுவைக்கும் , முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும் . இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி ). உடனே மறந்து ...

This video more useful to first std students, in Tamil Nadu State, INDIA.. Prepared by CLARANCE NIRMAL.I and FLORANCE VIMAL.I, Campion Anglo-Indian Hr Sec School, Trichy, Tamil Nadu, INDIA. ...

இன்றைய சூழலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கு பெற்றோரின் ஆங்கில மோகம் தான் காரணம் என்பதையும் அறிவோம். இக்கால பெற்றோருக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் உள்ளனர். ஆகவே குழந்தைகளின் தேவையை பெற்றோரால் நிறைவேற்ற முடிகிறது. ஆங்கில பயிற்றுமொழி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதை பெற்றோர் பெருமையாகவும், குழந்தைகளின் எதிர் காலத்துக்கு ஒரு முதலீடாகவும் கருதுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் ...

இன்றைய சூழலில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்து வருவதை நாம் அனைவரும் அறிவோம். இதற்கு பெற்றோரின் ஆங்கில மோகம் தான் காரணம் என்பதையும் அறிவோம். இக்கால பெற்றோருக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள் தான் உள்ளனர். ஆகவே குழந்தைகளின் தேவையை பெற்றோரால் நிறைவேற்ற முடிகிறது. ஆங்கில பயிற்றுமொழி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதை பெற்றோர் பெருமையாகவும், குழந்தைகளின் எதிர் காலத்துக்கு ஒரு முதலீடாகவும் கருதுகின்றனர். ஆனால் அரசுப் பள்ளிகளில் ...

ஒரு குழந்தை, எப்போது நடக்கும் , தவழும் , பேசும் , போன்ற எதிர்பார்ப்பு குழந்தை பிறக்கும் போதே பெற்றோருக்கும் பிறது விடும். உண்மையில் ஒரு குழந்தையின் வளர்ச்சியானது ஒரு படிமுறையாக கட்டமைக்கப் பட்டதாகும். குறிப்பிட்ட காலத்தில்தான் ( வயதில்) குறிப்பிட்ட செய்முறைகளை செய்வதற்குரிய ஆற்றல் அந்தக் குழந்தைக்கு உருவாகும்.இவ்வாறு ஒவ்வொரு வயதிலும் ஒரு குழந்தை அடைய வேண்டிய ஆற்றல் அந்த வயதிற்குரிய வளர்ச்சி எல்லை (mile stone ) எனப்படுகிறது. அதாவது ஒரு எட்டு மாதக் ...

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனை குழந்தைகள் நலமருத்துவர் டாக்டர்.காசி அவர்கள் பதிலளித்துள்ளார். குழந்தைகள் சில சமயம் கோபமாகவும், எரிச்சலோடும் பேசுகிறார்களே? சிறு வயதிலேயே ஏன் இப்படி நடந்துகொள்கிறார்கள்.? குழந்தைகளின் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கும் முதல் பொறுப்பு பெற்றோர்கள்தான். ஏனென்றால் அவர்கள்தான் குழந்தைகளுக்கு முன்மாதிரி. இதுதான் உலக நியதியும்கூட. முதலில் அம்மாவும், அப்பாவும் தான். பிறகுதான் இந்த சமூகம் எல்லாம். குழந்தைகள் இப்படி நடந்து கொள்வது பெற்றோர்களைப் பார்த்துத்தான். குழந்தைகள் முன்பாகவே பெற்றோர்கள் சண்டைபோட்டுக் கொண்டால் அது அவர்கள் மனதில் பதிந்துவிடும். ...

Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com