- Webmaster
- May 20, 2018
- அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இராஜகிரி செய்திகள், சமுக நலப்பேரவை
- 0 Comments
ராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர் ராஜகிரி சமூக நல பேரவை நடத்தும் மாபெரும் இப்தார் விருந்து அழைப்பு நாள் 01.06.2018 வெள்ளிகிழமை மாலை 6.00 மணி இடம் கராட்சி தர்பார் உணவுவிடுதி ( மக்தும் மருத்துவமனை பின்புறம் ) தேரா. துபாய் சமூக நல்லிணக்கத்தை பேணும் முகமாகவும் ஒருவருக்கொருவர் பரஸ்பர அறிமுகமாகவும் ரமலானின் மாண்பை உணர்த்தும் விதமாகவும் நடைபெறும் இஃப்தாரில் பங்கேற்க ராஜகிரி சகோதர்கள் அனைவரும் வாரீர் வாரீர் வாரீர் கார் பார்கிங் வசதி ...