உலகம் முழுவதிலும் உள்ள அன்பார்ந்த முஸ்லிம் பெரியோர்களே இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே சகோதர!! சகோதரிகளே!!! உங்கள் அனைவருக்கும் WWW.RAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் ...

தாய்மார்களே !! இனியாவது சிந்திப்பீர்களா? உங்கள் அருமை மகனுக்கு சிறுவயதில் மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுக்காதீர்கள், அவர்களது வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்காதீர்கள், இனியாவது சிந்திப்போமா? அவர்கள் கையில் வாகனங்களை வாங்கி கொடுத்துவிட்டு உங்கள் வயிற்றில் நெருப்பைக்கட்டிக் கொண்டு வாழத்தான் வேண்டுமா? சிந்திப்பீர் ...

காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் சுதந்திர தின விழா வெகு சிறப்பாக அனைத்து பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொது மக்களுடன் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அனைவர்க்கும் உடை அணி கொடி வழங்கி இனிப்பு வழங்கப்பட்டது, அனைத்து ஆட்டோ, கார்,வேன்களுக்கு கொடி ஒட்டப்பட்டது. விழாவில் அனைத்து பள்ளி, அரசு அலுவலங்கள் மற்றும் பொது மக்களுக்கு 3000 உடை அணி கொடி வழங்கி சுதந்திர போரட்ட தியாகிகளின் உயரிய தியாகங்களை நினைவு ...

தஞ்சாவூர் அடுத்த ராஜகிரியில் காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்கம் சார்பில் இப்தார் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.சிறப்புரை ஆற்றிய இமாம்கள் மொஹைதீன் புஹாரி,ஷாகுல் ஹமீது, அப்துல் ஹகீம் அலி அன்வாரி துஆ செய்தார்கள், ராஜகிரி,பண்டராவாடை, வழுத்தூர், அய்யம்பேட்டை, பாபநாசம் ஜமாத்தினர் மற்றும் முஸ்லிம் லீக் மாநில கல்வி பணி செயலாளர் ஷாஜஹான்,மாவட்ட துணை தலைவர் சிம்லா நஜீப்,எஸ்.டி.பி.ஐ மாநில தொழிற்சங்க தலைவர் முஹம்மத் பாரூக்,மாவட்ட பிரதிநிதிகள்,மனித நேய மக்கள் கட்சி செயலர் மகாருப்,ஐ.என்.டி.ஜே மாவட்ட பிரதிநிதிகள்,காங்கிரஸ் வட்டார ...

இராஜகிரியில் நேற்று பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழையில் மரங்கள் சாய்ந்தன. பராமரிப்பு பணி தீ விரமாக நடைபெறும் பொது எடுத்த படம். அல்ஹம்துல்லாஹ்… மரங்கள் எதும் சேதாரம் இல்லை. பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தாருங்கள் தொடருந்து நற்பணி ஆற்றி வரும் காசிமியா, ஜமாலியா இளைஞர் அணிகளுக்கு www.rajaghiri.com – இன் நன்றி தெரிவித்து கொள்வதில் பெருமை ...

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). காசிமியா, ஜமாலியா இளைஞர் அணி நடத்தும் 10-ஆம் ஆண்டு முப்பெரும் விழா அழைப்பிதழ் எனவே அனைத்து இஸ்லாமிய நண்பர்கள் கலந்து கொண்டு தங்களன் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது அனைவரும் வாரீர்!!! ஆதரவு ...

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). மரம் வளர்போம்! மனித நலம் காப்போம்! இராஜகிரி காசிமியா, ஜமாலியா இளைஞர் அணியின் 4-ஆம் கட்ட மரம் பராமரிப்புப் பணி துவக்கம். கூண்டு அகற்றப்பட்டு சரி செய்யப்படிகிறது. தொடர்ந்து தண்ணீர் ஊற்றி  ஆதரவு தாருங்கள் நன்றி!!! புகைப்படங்கள் பார்க்க >>       ...

கல்வி பணியில் கால் நுரண்டு மற்றும் சர்வதேச அறிமா சங்கத்தின் 2013-2014 ஆம் ஆண்டிற்கான “கல்விமாமணி” விருது பெற்ற டான்ஸ்ரீ உபைதுல்லா மேல்நிலை பள்ளி முதலவர் திருமதி கஸ்தூரி அவர்களை இராஜகிரி காசிமியா, ஜமாலியா இளைஞர் அணியினர் பாராட்டி வாழ்த்திய பொது எடுத்த புகைப்படம்           ...

மதுவின் தீமை பற்றி விழிப்புணர்வு பேரணி..! மதுவின் தீமை பற்றி விழிப்புணர்வு பேரணி இராஜகிரி I.O.B. பாங்கில் தொடங்கியது. விழாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமுமுக, மமக, SDPI யினர் கலந்து கொண்டனர் விழாவில் ஏற்பாடுளை காசிமியா, ஜமாலியா இளைஞர்கள் செய்து இருந்தனர். விழாவில் தஞ்சை மாவட்ட செயலாளர் லயன்.ஹாஜி.அ.பஷீர் அஹம்மது அவர்கள் தலைமையில், தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் முஹம்மது நஜீப், இலக்கிய அணி அமைப்பாளர் R.M. ஜியாவுதீன், பாபநாசம் ஒன்றிய அமைப்பளார் J.தெளபீக் ...

காசிமியா, ஜமாலியா இளைஞர் அணியினால் இராஜகிரி அணைத்து பள்ளிகளின் அருகில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகைகள். நன்றி : ...