இராஜகிரி துபாய் வாழ் சகோதரர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம். ராஜகிரி சமூக நலப் பேரவையின் ஒருங்கிணைப்பு கூட்டம் ஐக்கிய அரபு அமீரகம் – துபாயில் 13-06-2014 அன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேரவை ஆக்கப்பணிகள் குறித்து உறுப்பினர்கள் தங்களது மேலான ஆலோசனைகளையும், கருத்துகளையும் தெரிவித்தனர். நன்றி: ...

இராஜகிரி துபாய் வாழ் சகோதரர்களின் ஒருங்கினைப்பு கூட்டம் அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இன்ஷா அல்லாஹ் வருகின்ற 13-6-14 வெள்ளிகிழமை மாலை 6.00 மணிக்கு பின் ராஜகிரி சமுக நலப்பேரவை கூட்டம் நடைபெறு உள்ளது எனவே ராஜகிரி துபாய் வாழ் நண்பர்கள் கலந்து கொண்டு தங்களின் முழ ஓத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்ளபடுகிறது எனவே ராஜகிரி துபாய் வாழ் நண்பர்கள் கலந்து கொண்டு தங்களன் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்ளபடுகிறது இடம் : Mob: 050-676 ...

தஞ்சாவூர்: ராஜகிரி காசிமியா ஜமாலியா இளைஞர் அணி சார்பாக நேற்று முன்தினம் (02-06-2014) நடைபெற்றது 10, +12 வகுப்பு பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டப்பட்டது. இதில் காசிமியா, தான்ஸ்ரீ, நிஸ்வான், ஆர்.டி.பி. ஆகிய கல்வி கூடங்கள் பங்கேற்றன. இவ் விழாவில் நீதிபதி நாகராஜன் அவர்கள் சட்ட விழிப்புணர்வு உரையாற்றினார்.சட்டமன்ற உறுப்பினர் துரைகண்ணு மாணவர்களை பாராட்டினர், வழகரின்கர்கள் பாஸ்கரன், சிவகுமார், மற்றும் அப்துல் லதீப், நூர் முஹம்மத் ,அஷ்ரப் அலி, பள்ளிவாசல் ...

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). காசிமியா, ஜமாலியா இளைஞர் அணி நடத்தும் +12 மற்றும் 10ஆம் வகுப்பு முதல் மூன்று இடங்களை பெற்ற நமது ஊர் மாணவர்களுக்கு பாராட்டு விழா ...

இராஜகிரியில் நேற்று பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழையில் மரங்கள் சாய்ந்தன. பராமரிப்பு பணி தீ விரமாக நடைபெறும் பொது எடுத்த படம். அல்ஹம்துல்லாஹ்… மரங்கள் எதும் சேதாரம் இல்லை. பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு தாருங்கள் தொடருந்து நற்பணி ஆற்றி வரும் காசிமியா, ஜமாலியா இளைஞர் அணிகளுக்கு www.rajaghiri.com – இன் நன்றி தெரிவித்து கொள்வதில் பெருமை ...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)… இன்ஷா அல்லாஹ் வருகின்ற 09-05-14 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் ராஜகிரி சமுக நலப்பேரவை கூட்டம் நடைபெறு உள்ளது எனவே ராஜகிரி துபாய் வாழ் நண்பர்கள் கலந்து கொண்டு தங்களன் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்ளபடுகிறது இடம் : Mob: 050-676 9395 ரூம் நம்பர் 407(ஜீபையர் ரூம்) நாயிஃப் பில்டிங் நாயிஃப் ரோடு டெய்ரா ...

அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). காசிமியா, ஜமாலியா இளைஞர் அணி நடத்தும் 10-ஆம் ஆண்டு முப்பெரும் விழா அழைப்பிதழ் எனவே அனைத்து இஸ்லாமிய நண்பர்கள் கலந்து கொண்டு தங்களன் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது அனைவரும் வாரீர்!!! ஆதரவு ...

இராஜகிரி துபாய் வாழ் சகோதரர்களின் ஒருங்கிணைப்பு கூட்டம். ராஜகிரி சமூக நலப் பேரவையின் ஒருங்கிணைப்பு கூட்டம் ஐக்கிய அரபு அமீரகம் – துபாயில் 14-03-2014 அன்று நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பேரவையின் தற்காலிக நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். தலைவர் – k D அப்துல் ரவூப் து. தலைவர் – ஆர். குலாம் தஸ்தகீர் செயலாளர் – ஏ. சிராஜுதீன் து.செயலாளர் – பாவாஜி பொருளாளர் – கே.எம். சஹாபுதீன் தணிக்கை குழு : எம். சையது முஹம்மத் ...

இராஜகிரி துபாய் வாழ் சகோதரர்களின் ஒருங்கினைப்பு கூட்டம். அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இன்ஷா அல்லாஹ் வருகின்ற 14-03-14 வெள்ளிக்கிழமை மாலை மஃரிப் தொழுகைக்குப் பின் ராஜகிரி சமுக நலப்பேரவை கூட்டம் நடைபெறு உள்ளது எனவே ராஜகிரி துபாய் வாழ் நண்பர்கள் கலந்து கொண்டு தங்களன் முழு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது அனைவரும் வாரீர்!!! ஆதரவு தாரீர் !!! இடம் : ரூம் நம்பர் 407(ஜீபையர் ரூம்) நாயிஃப் பில்டிங் நாயிஃப் ரோடு டெய்ரா துபை. தொடர்பு ...

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) நாளாது 21-2-14 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழகைக்குப் பின் துபை டெய்ரா நாயிஃப் ரோட்டில் நாயிஃப் பில்டிங்கில் ஜீபையர் ருமில் நடைபெற்ற இராஜகிரி சமுகநலப் பேரவையின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அது சமயம் வரும் மார்ச்-2014 இரண்டாவது வாரத்தில் (2-வது வெள்ளிக்கிழமை) 14-3-2014 இராஜகிரி வாழ் சகோதரர்களின் ஒருங்கினைப்பு கூட்டம் நடத்துவது என தீர்மாணிக்கப்பட்டது. இந்த தகவலை கானும் இராஜகிரி சசோதரர்கள் தங்களின் தொலைபேசி எண்ணை எங்களது சிராஜீதீன் 050-3140998  மற்றும் ஹம்ஜா 050-1852131 அல்லது info@rajaghiri.com ...

Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com