நன்றி : ...

காசிமியா, ஜமாலியா இளைஞர் அணி நடத்திய 2013 இப்தார்  நிகழ்ச்சியில்(இறைமறையின் இறைஞ்சல்) நூல் வெளியீடு.வெளியிடுபவர்  HAJI R.A.NOOR MOHAMED,தலைவர் பெரிய பள்ளி .பெறுபவர் ALHAJ N.A.ABDUL LATHEEF MISBAHI. நன்றி : ...

2013 இப்தார்  நிகழ்ச்சியில் கலந்துகொண்ட MLA  அவர்களுக்கு கலீபாகளின் வரலாறு நூல் காசிமியா, ஜமாலியா இளைஞர் அணி சார்பாக வழங்கப்பட்டது. வழங்குபவர் O.R.J.A. SIKKANDER BASHA. VICE PRESIDENT ,AL-RAJI BANK, SAUDI ARABIA. நன்றி : ...

  நன்றி : ...

காசிமியா, ஜமாலியா இளைஞர் அணி நடத்திய 9 ஆம் ஆண்டு  மார்க்க சொற்ப்பொழவு 2013ல் களப்பணி ஆற்றிய சிறுவர்களுக்கு நினைவு பரிசு.நினைவு பரிசு வழங்குபவர் 4 ஆம் நாள் சிறப்புரை ஆற்றிய இமாம் (நோடீசில் பார்க்கவும்)         நன்றி : ...

காசிமியா, ஜமாலியா இளைஞர் அணி நடத்திய 9 ஆம் ஆண்டு  மார்க்க சொற்ப்பொழவு 2013ல் சிறப்புரை ஆற்றிய இமாம்களுக்கு நினைவு பரிசு.நினைவு பரிசு வழங்குபவர்கள் விபரம் நோடீசில் பார்க்கவும். நன்றி : ...

      ...

...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அல்லாஹ்வின் கிருபையால் நமது “இராஜகிரி சமூக நலப்பேரவை -துபாய்” சார்பாக ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நமதூரில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு “சதக்கத்துல் ஃபித்ர்” என்னும் ஃபித்ராவினை வழங்கிவருகிறோம். அதன் தொடர்ச்சியாக இவ்வாண்டும் (2013) அமீரகத்தில் வசிக்கும் நமது சகோதரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களிடமிருந்து பித்ராவினை வசூல் செய்து (08.08.2013) வியாழக்கிழமை அதிகாலை இராஜகிரி பைத்துல்மால் மூலமாக சிறப்பான முறையில் விநியோகம் செய்யப்பட்டது. பல தடைகள் கடந்தும் அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சுமார் ...

Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com