* நீர்க்க இருக்கும் பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள் * கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை – 20 முதல் 30 நிமிடங்கள் * ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் – சுமார் 40 நிமிடங்கள் * காலிஃப்ளவர், சோளம் – சுமார் 45 நிமிடங்கள் * கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் – சுமார் 50 நிமிடங்கள் * அரிசி, ஓட்ஸ் – ...

சமையலுக்கு மிகவும் முக்கியமானதொரு விஷயமாக இருக்கும் எண்ணெய், இந்தியாவின் முதன்மையான சமையல் பொருளாக உள்ளது. தட்காவிலிருந்து, காய்கறிகளை வதக்கும் வரையிலும் எண்ணெயின் பங்கு அலாதியானது மற்றும் முக்கியமானது. இதுதான் வழக்கமாகவே சமையல் செய்யும் போது செய்யும் முதல் வேலையாக உள்ளது. சுவாரஸ்யமான வேறு: நாம் உண்ணும் உணவுகள் குறித்த சில கட்டுக்கதைகள்!!! ஒரு பாத்திரத்தை அடுப்பின் மீது வைத்து விட்டு, முதல் வேலையாக எண்ணெயைத் தான் ஊற்றுவோம். அடிக்கடி எண்ணெயை பயன்படுத்துவதன் காரணமாக, அதே எண்ணெயை மீண்டும் ...

என்னென்ன தேவை? கோதுமை மாவு – 100 கிராம், பாசிப் பருப்பு – 1/2 கப், நெய் – 100 கிராம், சர்க்கரை – 200 கிராம், முந்திரி, ஏலக்காய் தூள், ஃபுட் கலர் பவுடர் (சிவப்பு) – சிறிது. எப்படிச் செய்வது? கடாயில் நெய் சிறிது விட்டுக் காய்ந்ததும் கோதுமை மாவைப் போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும். ரொம்ப சிவக்க கூடாது. பாசிப் பருப்பை குழைய வேக வைக்கவும். வறுத்த கோதுமை மாவில் ...

கோடையில் வெயில் அடிக்கும் என்று பார்த்தால், மழை பெய்து அனைவரது மனதையும் குளிரச் செய்கிறது. இத்தகைய காலநிலையில் மாலை வேளையில் டீ அல்லது காபி குடிக்கும் போது, அத்துடன் நன்கு மொறுமொறுவென்று செய்து சாப்பிட நினைத்தால், சிக்கன் வெங்காய பக்கோடா செய்து சாப்பிடுங்கள். இது மிகவும் ஈஸியான ரெசிபி. 10 நிமிடத்தில் தயார் செய்துவிடலாம். இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: எலும்பில்லாத சிக்கன் – 200 கிராம் (சிறு துண்டுகளாக்கப்பட்டது) வெங்காயம் – ...

மாங்காய் சீசனானது ஆரம்பித்துவிட்டது. இப்போது மார்கெட்டிற்கு சென்றால் நிறைய மாங்காயை பார்க்கலாம். ஆனால் மாங்காய் சாப்பிட்டால், சிலருக்கு பல் கூச ஆரம்பிக்கும். அத்தகையவர்கள் மாங்காயை இயற்கை முறையில் கனிய வைத்து சாப்பிடலாம். இங்கு மாங்காயை வீட்டிலேயே எப்படி இயற்கை முறையில் கனிய வைப்பது என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை பின்பற்றி மாங்காயை கனிய வைத்து சாப்பிடுங்கள். குறிப்பாக மாங்காயை கனிய வைக்கும் போது, அவை மஞ்சள் நிறத்தில் மாறும் போது, அவற்றை உடனே ஃப்ரிட்ஜில் வைத்து, நான்கு நாட்கள் ...

சமைக்கும் போது கவனமின்மையால் உணவு அடிப்பிடிப்பது சாதாரணம் தான். ஆனால் அப்படி அடிப்பிடிக்கும் போது உணவு வீணாவதுடன், பாத்திரத்தின் அழகும் தான் கெடுகிறது. மேலும் அப்படி அடிப்பிடித்த பாத்திரத்தில் சமைத்தால், இன்னும் அடிப்பிடித்த நாற்றமானது வீசும். ஆகவே அடிப்பிடிக்கும் பாத்திரத்தை நன்கு சுத்தமாக கழுவுவதற்கு ஒருசில ட்ரிக்ஸ்களை தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. பாத்திரத்தில் இருந்து வெளிவரும் மீன் நாற்றத்தை போக்க சில டிப்ஸ்… இந்த முறைப்படி அடிப்பிடித்த பாத்திரத்தை தேய்த்து கழுவினால், அவற்றில் உள்ள கறைகள் ...

பலருக்கு சிக்கனை விட மட்டன் தான் மிகவும் பிடித்ததாக இருக்கும். அப்படி நீங்கள் மட்டன் பிரியர்களாக இருந்தால், உங்களுக்காக ஒரு அருமையான மட்டன் ரெசிபியை இங்கு கொடுத்துள்ளோம். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸியானது மற்றும் ருசியாகவும் இருக்கும். அது தான் மட்டன் கீமா கட்லெட். இந்த ரெசிபியை ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம். மேலும் குழந்தைகள் இதனை விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த மட்டன் கீமா கட்லெட் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: மட்டன் ...

கடல் உணவுகளில் ஒன்றான மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகள் அதிகம் இருப்பதால், வாரம் ஒரு முறை மீனை உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. சிலருக்கு மீனை குழம்பு வைத்தால் தான் பிடிக்கும். ஆனால் சிலருக்கோ மீனை ப்ரை செய்தால் தான் பிடிக்கும். அந்த வகையில் இங்கு ஒரு வித்தியாசமான, அதே சமயம் மிகுந்த சுவையுடன் இருக்கும் ஒரு மீன் ப்ரை ரெசிபியை தமிழ் போல்ட் ஸ்கை உங்களுக்காக கொடுத்துள்ளது. இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா! ...

இந்த வாரம் வீட்டில் என்ன சமைப்பது என்று யோசிக்கிறீங்களா? அப்படியானால் கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை ரெசிபியை முயற்சி செய்யுங்கள். இந்த ரெசிபி செய்வது மிகவும் ஈஸி. அதிலும் இறால் பிரியர்களுக்கு இந்த ரெசிபி ஒரு விருப்பமான ரெசிபியாக இருக்கும். இப்போது அந்த கேரளா ஸ்டைல் இறால் பெப்பர் ப்ரை ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!! தேவையான பொருட்கள்: இறால் – 250 கிராம் (சுத்தமாக கழுவியது) பச்சை மிளகாய் – 4 இஞ்சி – 25 ...

உருளைக்கிழங்கு அல்வா. இது மிகவும் ஈஸியானதும் மற்றும் ஆரோக்கியமானதும் கூட. சரி, இப்போது அந்த உருளைக்கிழங்கு அல்வாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்… தேவையான பொருட்கள்: வேக வைத்த உருளைக்கிழங்கு – 8-9 சர்க்கரை – 1/4 கப் பாதாம் – 1 கையளவு பிஸ்தா – 2-3 நெய் – 3 டேபிள் ஸ்பூன் செய்முறை: முதலில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ...