* நீர்க்க இருக்கும் பழச்சாறு – 15 முதல் 20 நிமிடங்கள் * கெட்டியான பழச்சாறு காய்கறி சூப், தர்பூசணி, ஆரஞ்சு, திராட்சை – 20 முதல் 30 நிமிடங்கள் * ஆப்பிள், செர்ரி பழங்கள் மற்றும் தக்காளி, வெள்ளரிக்காய், காய்கறி சாலட் – சுமார் 40 நிமிடங்கள் * காலிஃப்ளவர், சோளம் – சுமார் 45 நிமிடங்கள் * கேரட், பீட்ரூட் போன்ற வேர்க்கிழங்குகள் – சுமார் 50 நிமிடங்கள் * அரிசி, ஓட்ஸ் – ...

உடலில் பல சிக்கலாக பணிகளை செய்வது கல்லீரல் தான். நாம் உண்ணும் உணவுகள், எடுத்துக் கொள்ளும் மருந்துகள் அல்லது வேறு சில வழிகள் மூலம் உடலினுள் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்கள் நுழைந்து, இரத்தத்தில் டாக்ஸின்களை உற்பத்தி செய்து, உடல் முழுவதும் நச்சுக்களை கலந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடுகிறது. இரத்தத்தை கல்லீரல் சுத்தம் செய்வதால், இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்கள் கல்லீரலிலேயே படிந்துவிடுகிறது. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கான சில எளிய வழிகள்!!! இப்படி கல்லீரலில் நச்சுக்கள் அதிகம் சேர்ந்து, ...

பல் துலக்குவதை பலரும் சாதாரணமான ஒன்றாக நினைக்கின்றனர். ஆனால் பற்களை சரியான முறையில் துலக்காவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் பற்களை துலக்குவதற்கு ஒருசில விதிமுறைகள் உள்ளன. அந்த விதிமுறைகளை பின்பற்றி வந்தால், வாயில் ஏற்படும் பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற பற்கள் போன்றவற்றிற்கான சில அருமையான இயற்கை நிவாரணிகள்!!! அதுமட்டுமின்றி, பலர் பற்களை சுத்தப்படுத்தும் பிரஷ் மற்றும் பேஸ்ட்டுகளை தேர்ந்தெடுப்பதில் கூட தவறு செய்கின்றனர். இன்னும் சிலர் ...

சுய இன்பம் காண்பது தவறல்ல. மேலும் சுய இன்பமானது ஆரோக்கியமானதும் கூட. சொல்லப்போனால் சுய இன்பம் காண்பதால், எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆனால், அப்படி காணும் சுய இன்பம் அளவுக்கு அதிகமானால் அது நினைக்க முடியாத அளவில் தீமையை விளைவிக்கும். சுய இன்பம் அனுபவிப்பதை நிறுத்துவதற்கான அருமையான 12 வழிகள்!!! ‘நான் அளவுக்கு அதிகமாக சுய இன்பம் காண்கிறேன்’ என்பதை எப்படி தெரிந்து கொள்வது என்று கேட்கிறீர்களா? அவர்களுக்காக தமிழ் போல்ட்ஸ்கை, சுய இன்பம் அளவுக்கு அதிகமாக ...

நாம் அதிகமாகத் தவிர்க்கும் உணவு காலை உணவு. உண்மையில், அறவே தவிர்க்கக் கூடாததும் காலை உணவுதான். ஏன் என்பதற்கு உணவியல் நிபுணர் ஹேமமாலினி 5 காரணங்களைப் பட்டியலிடுகிறார். ஏனெனில், காலை உணவு என்பது விரதத்தை முடிப்பது… பிரேக்ஃபாஸ்ட் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ‘பிரேக்கிங் தி ஃபாஸ்ட்’ என்பதுதான் அதன் அர்த்தம். முதல்நாள் இரவு 9 மணிக்கு சாப்பிட்டிருந்தால் அடுத்த நாள் காலை9 மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறோம். இடையில் 12 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். ...

துபாய்: நீரிழிவு நோயிலிருந்து விடுபட மருந்து வரப்போகிறது என்றால் இதில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமே ஒரு பெரும் ஆனந்தம் தானே ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் முதல் முறையாக அதிக அளவில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டுபிடிப்பு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை என ஆராய்ச்சியாளர்கள் பாராட்டியுள்ளனர். இதன் மூலமாக 1 நீரிழிவு நோயினால் பாதிக்கபட்டுள்ள இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் லட்சகணக்கானோர் பயன் பெறுவர். இதன் மூலம் ஹார்வர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டவுக் மெல்டன் அவர்களின் 23 ...

”நேத்துகூட நல்லாப் பேசிட்டு இருந்தார். நெஞ்சைப் பிடிச்சுக்கிட்டு வலின்னு கத்தியவர்தான்…”; ”இரண்டு தடவை அட்டாக் வந்துச்சு… அப்பவே கவனிச்சிருந்தால் பிழைச்சிருக்கலாம்!” – மாரடைப்பால் உயிரிழப்பவர்களைப் பற்றிய கதைகள் பெரும்பாலும் இப்படித்தான் தொடங்கும். முன்கூட்டிய அறிகுறி எதுவும் இல்லாமல், சட்டென வந்து உயிரை உலுக்கி விளையாடும் மாரடைப்புக்கு இளம் வயதினரும் தப்புவது இல்லை. மாரடைப்புபற்றிய விழிப்பு உணர்வோ, முதலுதவி விவரங்களோ தெரியாததால்தான் இத்தகைய இழப்புகளுக்கு ஆளாக வேண்டிய துயரம். ”யாரோ ஒருவர் நம்முடைய மார்புப் பகுதியில் அழுத்துவது போன்று ...

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். ...

ஆகஸ்ட் 08: இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) சுற்றுலாவுக்கோ, வேலைக்கோ, உறவினரை பார்க்கவோ வருகின்றவர்கள் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரைகளை கொண்டுவர வேண்டாம். இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் பல மாத்திரைகளை அமீரகத்தில் தடை செய்திருக்கிறார்கள். அது தெரியாமல் விலை குறைவாக கிடைக்கிறதே என்ற காரணத்தால் இந்தியாவில் இருந்து தடை செய்யப்பட்ட மருந்துகளை வாங்கி வருபவர்கள் கடும் சிறை தண்டனைக்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் ‘Tramadol’ மருந்துகளை கொண்டு வந்த இந்தியர்கள் 6 பேர் விமான நிலையத்தில் ...

கோழி வளர்ப்பு உரிமையாளர்கள், கறிக்கோழி குறுகிய காலங்களில் வேகமாக வளர்வதற்காக, பாக்டீரியாக்களை தடுப்பதற்காக செலுத்தப்படும் ஆன்ட்டிபயாடிக் மருந்துகளை அதிகம் பயன்படுத்துவதாகவும், இந்த மருந்துகள் காரணமே இல்லாமல் கோழியின் எடையை அதிகரிக்கவும், வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும், இதனால் இந்த மருந்துகள் அந்த கோழியின் இறைச்சியை சாப்பிடும் மனிதர்களின் உடலுக்குள்ளும் புகுந்துவிடுவதாகவும், இதனால் நோயாளிகளுக்கு ஆன்டிபயாடிக் மருந்தை கொடுக்கும்போது அதனை வேலை செய்யவிடாமல் தடுக்கும் பாக்டீரியாக்களின் ஆதிக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் விடுத்த எச்சரிக்கையை ...