Your Browser Do not Support ...

சார்ஜா: சார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோர் இளைஞர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 245 ரன்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினி அணியை வீழ்த்தியது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கபட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 301 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக சாம்சன் 48 பந்துகளில் 8 பவுண்டரி, 4 ...

புதுடில்லி: ஏழாவது பிரிமியர் தொடருக்கான சென்னை அணியில் கேப்டன் தோனி, ரெய்னா, அஷ்வின், ரவிந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ ஆகிய ஐந்து வீரர்கள் தக்க வைக்கப்பட்டனர். தோனிக்கு ரூ. 12.5 கோடி சம்பளம் கிடைக்கும். மும்பை, ராஜஸ்தான் அணிகளும் 5 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. இந்தியன் பிரிமியர் லீக் நிர்வாகத்தின் சார்பில், பிரிமியர் ‘டுவென்டி–20’ போட்டிகள், கடந்த 2008 முதல் நடக்கின்றன. இந்த ஆண்டு ஏழாவது தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கவுள்ளன. இதற்கான ...

              நன்றி ...

ஜோகனஸ்பர்க்:இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது. பெரும் சர்ச்சைகளை கடந்து தென் ஆப்ரிக்கா சென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் ஒருநாள் போட்டி இன்று ஜோகனஸ்பர்க்கில் நடக்கிறது. ஜோகனஸ்பர்க் நகரை பொறுத்தவரை தங்கம், வைர சுரங்கங்கள் அதிகம். இந்த தங்க மண்ணில் இந்தியா பிராகாசிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அசத்தல் ஆரம்பம்: இத்தொடரை இந்திய அணியின் வலுவான “பேட்டிங்கிற்கும் தென் ஆப்ரிக்காவின் பலமான ...

கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் தனது 200–வது டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக மும்பையில் நடக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடி அவர் விடை பெறுகிறார். இந்த போட்டி வருகிற 17–ந் தேதி தொடங்குகிறது. ஓய்வு பெரும் தெண்டுல்கருக்கு பிரமாண்ட வழியனுப்பு விழா நடத்த மும்பை கிரிக்கெட் வாரியம் ஏற்பாடுகளை செய்து வருகிறது. இந்த போட்டியில் தங்க நாணயத்தில் டாஸ் போடவும், அந்த நாணயத்தில் சச்சின் தெண்டுல்கரின் படத்தை பொறிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ...

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 6-வது ஒரு நாள் போட்டி இன்று மதியம் நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இந்த போட்டியில் தோற்றால் இந்தியா தொடரை இழந்து விடும் என்பதால் இந்திய வீரர்கள் ஜெயிக்க வேண்டும் என்ற இக்கட்டான நிலையில் களம் இறங்கினர். இந்திய அணியில் 3 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தனர். தொடக்க வீரர்களாக பின்ஞ்- ஹியூக்ஸ் களம் இறங்கினார்கள். அணியின் ஸ்கோர் 30 ரன்னாக இருக்கும்போது ஹியூக்ஸ் 13 ...

இந்தியா– ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 6–வது ஒருநாள் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. 7 போட்டிக்கொண்ட தொடரில் இந்திய அணி 1– 2 என்ற கணக்கில் பின்தங்கி இருக்கிறது. இதனால் தொடரை இழக்காமல் இருக்க நாளைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் டோனி தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது. முதல் மற்றும் 3–வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 2–வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. 4–வது போட்டி பாதியிலும், 5–வது போட்டி ஒரு ...

பீஜிங்: சீன ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி முன்னேறியது. சீனாவில் உள்ள பீஜிங் நகரில், சீன ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி, இத்தாலியின் சாரா இரானி, ராபர்டா வின்சி ஜோடியை சந்தித்தது. இதில் துவக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய சானியா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றி ...

புதுடில்லி: கிரிக்கெட் அரங்கில் 50 ஆயிரம் ரன்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார், இந்திய “மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின். டிரினிடாட் அன்டு டுபாகோ அணிக்கு எதிராக 26வது ரன்னை கடந்த போது இச்சாதனை படைத்தார். இந்திய அணியின் “மாஸ்டர் பேட்ஸ்மேன்’ சச்சின், 40. சதத்தில் சதம், அதிக ரன்கள், அதிக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர், மேலும் ஒரு புதிய வரலாறு படைத்தார். உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகளை சேர்த்து மொத்தம் 50 ஆயிரம் ...

Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com