- Webmaster
- April 05, 2018
- அண்மை நிகழ்வுகள், அண்மை நிகழ்வுகள், இராஜகிரி செய்திகள், வேலை வாய்ப்பு
- 0 Comments
1. ஒரு இடைவெளி எடுக்கவும் உங்கள் கைகளில் எப்போதும் கிடைக்காத அளவு நேரம் இருக்கும். யாரும் கேள்விகள் கேட்க போவது இல்லை வேலைகள் கூறப்போவது இல்லை. எனவே அந்த நேரத்தை எவ்வாறு மனதை மையப்படுத்த மேலும் வலுவாக்க பின்னர் கவனத்தை குவிக்க தயாராக்குவது என்பதை யோசிக்கவேண்டும். குடும்பத்தோடு சிறிது நாட்கள் செலவிடலாம். 2. உங்களை குற்றவாளி கூண்டில் நிறுத்துவதை நிப்பாட்டுங்கள் உங்கள் குறைகள் காரணமாக உங்களது வேலை பறிபோனது என்று யோசிக்க ஆரம்பிக்கும் முன்னர், கொஞ்சம் நிதானமாக ...