மரண அறிவிப்பு – ராஜகிரி நடுத்தெரு சித்தானை (S.P. அப்துல் காதர் மற்றும் முஹம்மது பைசல் ) அவர்களின் தகப்பனார் SAP பக்கிர் முஹம்மது அவர்கள் இன்று (19.11.2017) மதியம் 2 மணி அளவில் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ...

பண்டாரவாடை வளைகுடா சமூக சேவை அமைப்பின்(PDV GULF) யின் தொடக்க கால நிர்வாகிகளில் ஒருவரும், தகவல் நுட்ப துறை செயல்பாட்டளர். நமதூர் பண்டாரவாடை வடக்கு தெரு அப்துல் ஜப்பார் அவர்களின் மகனார் சகோ. சேக் அவர்கள் காலாமாகி விட்டார்கள். (இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்) ஏக இறைவன் அவரின் பாவங்களை மன்னித்து உயரிய சொர்க்கத்தை வழங்கிட பிரார்த்தனை செய்வோம். சகோதரரை இழந்து வாடும், அவரது குடும்பாத்தார் நண்பர்கள் அனைவருக்கும் பொறுமையை, மன அமைதியை கொடுக்க இறைவனை ...

இராஜகிரி ஜமாலியா தெருவில் வசிக்கும் நல்லமரத்தார் அப்துல் மஜிது அவர்களின் மகன் யூசுப் அலி அவர்களின் சகோதரர் N.A.சாகுல் ஹமீது, நம்முடைய டான்ஸ்ரீ உபைதுல்லா பள்ளி செயலாளர், இன்று காலை 7 மணி அளவில் காலமகிவிட்டர்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ...

இராஜகிரி அரபாத் தெருவில் வசிக்கும் சாதிக்,யாசிர்,குலாம் இவர்களின் தகப்பனார் மாப்பிள்ளை அலி பாய் அவர்கள் காலமகிவிட்டர்கள் இன்னாலில்லாஹி அவ இன்னா இலைஹி ராஜியூன்.அல்லாஹ் அன்னாரின் குற்றங்களை மன்னித்து தன்னுடைய ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர், மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் ‘ஸப்ரன் ஜமீலா’ எனும் அழகிய பொறுமையை தந்தருளவும் பிரார்த்தனை ...

கடந்த 3 மாதங்களில் இராஜகிரியில் எட்டு மௌதுக்கல், எட்டும் ...

Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by dictionarist.com