Key Point: Do not use “Proficient in Microsoft Word, Excel, and PowerPoint” Add a detailed job description of your roles Choose the correct email address Send it in a PDF format 1- Use the correct verb tenses When writing your CV make sure that all of your verb tenses are in the past tense for ...

எங்கள் ஊர் IOB கிளையின் ATM வேலை செய்வது கிடையாது, பணம் இருக்காது, சில மாதம்மாக தொடர் கதையாக இருக்கிறது. இப்பொழுது ATM இடம் சில தினம்மாக திறப்பதே கிடையாது. அவசர தேவைக்கு எங்க ஊர் வேற ATM யில் பணம் எடுத்தால் ரூ.23.60. எடுத்து கொள்கிறார் நம்ம வங்கி கணக்கில் இருத்து. இதற்கு தீர்வு என்ன? ராஜகிரி IOB பதில் சொல்லும்மா? #குறிப்பு இந்த கிளை முது நிலை மேலாளரை கொண்ட வங்கி, அதிக வைப்பு ...

மரண அறிவிப்பு – ராஜகிரி நடுத்தெரு சித்தானை (S.P. அப்துல் காதர் மற்றும் முஹம்மது பைசல் ) அவர்களின் தகப்பனார் SAP பக்கிர் முஹம்மது அவர்கள் இன்று (19.11.2017) மதியம் 2 மணி அளவில் காலமாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ...

உலகம் முழுவதிலும் உள்ள அன்பார்ந்த முஸ்லிம் பெரியோர்களே இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே சகோதர!! சகோதரிகளே!!! உங்கள் அனைவருக்கும் WWW.RAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் ...

இறைச்சி பதப்படுத்தும் தொழிற்சாலையில் வேலை செய்யும் ஒருவர், ஒரு நாள் மாலை வேலை முடியும் தருவாயில் இறைச்சி பதப்படுத்தும் coldroom அறைக்குள் எதோ வேலையாக இருந்த போது எதிர்பாராதவிதமாய் அதன் தானியங்கி கதவு பூட்டிக்கொண்டுவிட்டது. உடனே பெரும் கூச்சலிட்டாலும் அவர் எழுப்பிய ஓசை வெளியே யாருக்கும் கேட்கவில்லை மேலும் பெரும்பாலானோர் வேலை முடிந்து கிளம்பிவிட்டனர்… இன்னும் சிறிது நேரத்தில் ஐஸில் உறைந்து இறக்கப்போகிறோம் என்று எண்ணி கவலை அடைந்தார் அவர். அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டது. ...

எதுக்குத் தான்பா இந்த கஷ்டம்… என்கிற கேள்வி மனதில் இல்லாதவர்கள் இல்லை. 🌷💐☝🏻😄 இந்தப் பதிவு அதற்கு விடையளிக்கக் கூடும்.💐 சமீபத்தில் முகநூலில் படித்த ஒரு அற்புதமான கதையை இங்கு உங்களிடம் 💐பகிர்கிறோம்.🙏🏻🌷 அனைவருக்கும் தேவையான ஒரு நீதி!🌷 பாலுக்கு ஏற்பட்ட வருத்தம்!😰🤔🌷💐 பாலுக்கு ஒரு பெரிய வருத்தம். 🌷 பசுவின் வயிற்றில் நான் இருந்தேன். என்னை ஒருத்தி கறந்து பாத்திரத்தில் ஊற்றினாள். அடுப்பைப் பற்றவைத்து,அந்தப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து, சூடாக்கினாள். எனக்கு சூடு தாங்கவில்லை. துடித்துப் ...

ஒரு ஏழை வீட்டிலோ பணக்கரர் வீட்டிலோ எங்கென்றாலும்,மரணம் நிகழ்ந்துவிட்டால்,”கபன்” துணி வாங்க, “கபுரு” தோண்ட, ஜனாஸாவைக் காண வருபவர்கள் வெயிலுக்கோ,மழைக்கோ,அமர்ந்திருக்க, கூடாரம் (டென்ட்) கட்டவென்று இம்மூன்றுக்கும் மாத்திரம்,குறைந்தது 15 ரூபாவாவது செலவாகிறது.ஒரு மரண வீட்டில் இவை மாத்திரமல்ல செலவுகள். என்றாலும் கண்டிப்பாகச் செய்தே ஆகவேண்டிய இவற்றைச் செய்து கொள்ள முடியாமல் விழி பிதுங்குவோர் அநேகம். எனவே ஒவ்வொரு பள்ளிகளிலும் ஜனாஸாவைத் தூக்கிச்செல்ல “சந்தூக்கு” வைத்திருப்பது போல, ஒவ்வொரு மஹல்லாவிலும் உள்ள வசதி படைத்தவர்கள் ஒன்றிணைந்து தத்தமது ஊர்ப் ...

ஒவ்வொரு நாள் முடிவிலும் அன்றைய தினத்தின் நம்முடைய நடவடிக்கைகள் பற்றிச் சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் செய்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? சீர்திருத்தப்பட வேண்டியது என்ன? அதிகப்படுத்த வேண்டியது, தவிர்ந்து கொள்ள வேண்டியது என்ன? என்பன போன்ற கேள்விகளைக் கேட்டுக் கொள்வது நல்லது. ஒவ்வொரு நாளும் இஸ்லாத்துடன் இருப்பதற்கு – உங்களது நினைவுக்குச் சில துளிகள் :- Ö அதிகாலைத் தொழுகையை, அதன் குறித்த நேரத்தில், கூட்டாக இணைந்து, பள்ளியில் தொழுதீர்களா? Ö ஐங்காலத் ...

ஒரு பையன் முட்டை கூடைகளுடன் மிதிவண்டியில் சென்றான்.கல் தடுக்கி மிதிவண்டியுடன் விழுந்துவிட்டான். முட்டைகள் அணைத்தும் உடைந்துவிட்டன. கூட்டம் கூடி விட்டது.வழக்கம்போல் இலவச உபதேசங்கள்.: பாத்து போக கூடாதா? ” ” என்னடா… கவனம் இல்லாம சைக்கிள் ஓட்டுற?” அப்போது ஒரு பெரியவர் அங்கு வந்தார். அடடா…ஒரு சின்ன பையன் இப்படி விழுந்து விட்டானே!! அவனது முதலாளிக்கு இவன்தானே பதில் சொல்லணும்? எதோ என்னால் முடிந்த உதவி என என ஒரு பத்து ரூபாயை குடுத்தார். அதோடு ” ...

உலகம் முழுவதிலும் உள்ள அன்பார்ந்த முஸ்லிம் பெரியோர்களே இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே சகோதர!! சகோதரிகளே!!! உங்கள் அனைவருக்கும் WWW.RAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் ...

Dictionary
  • dictionary
  • English Dictionary

Double click on any word on the page or type a word:

Powered by DictionaryBox.com