உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,015 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் விமானம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து ...

1. நாம் யார்? நாம் முஸ்லிம்கள். 2. நம் மார்க்கம் எது? நம் மார்க்கம் இஸ்லாம். 3. இஸ்லாம் என்றால் என்ன? அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிவது. 4. இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் எத்தனை? அவை யாவை? இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள் ஐந்து. அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ். 5. கலிமாவை கூறு லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் 6. கலிமாவின் அர்த்தத்தை கூறு. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை, முஹம்மது நபி (ஸல்) ...