மக்காவில் உள்ள ஜம்ஜம் நீரூற்று உருவான விதம் பற்றி சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்ராஹீம் நபி காலத்தில் நிகழ்ந்த ஒரு அதிசயத்தை இஸ்லாமியர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றனர். ’இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள். குடிக்க தண்ணீரின்றி தாகத்தில் தத்தளித்த குழந்தை இஸ்மாயில், தன் பிஞ்சுக்கால்களை தரையில் உதைத்து அழுதபோது அந்தஇடத்தில் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அதை வழிந்தோடவிடாமல் ...

ஆகஸ்ட் 08: இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) சுற்றுலாவுக்கோ, வேலைக்கோ, உறவினரை பார்க்கவோ வருகின்றவர்கள் இந்தியாவிலிருந்து மருந்து மாத்திரைகளை கொண்டுவர வேண்டாம். இந்தியாவில் புழக்கத்திலிருக்கும் பல மாத்திரைகளை அமீரகத்தில் தடை செய்திருக்கிறார்கள். அது தெரியாமல் விலை குறைவாக கிடைக்கிறதே என்ற காரணத்தால் இந்தியாவில் இருந்து தடை செய்யப்பட்ட மருந்துகளை வாங்கி வருபவர்கள் கடும் சிறை தண்டனைக்கு உள்ளாகிறார்கள். இந்தியாவில் அதிகம் புழக்கத்தில் இருக்கும் ‘Tramadol’ மருந்துகளை கொண்டு வந்த இந்தியர்கள் 6 பேர் விமான நிலையத்தில் ...

பிளாக்பெர்ரி நிறுவனம் சில மாதங்களாகவே மிகப்பெரிய சரிவை சந்தித்து வருகிறது. இந்நிறுவனம் இப்பொழுது தன்னைதானே விற்பனைக்கு அறிவித்திருந்தது. பிளாக்பெர்ரி நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான பேர்பாக்ஸ் பினான்ஸ் (fairfax financial holdings) அமைப்பு இந்த கம்பெனியை வாங்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. பிளாக்பெர்ரியின் பங்குதாரரான பேர்பாக்ஸ் பினான்ஸ் பிளாக்பெர்ரியை கம்பெனியை 4.7 பில்லியன் டாலருக்கு வாங்க உள்ளது . இந்திய ரூபாயின் மதிப்பின்படி கிட்டதிட்ட 30,000 கோடிக்கு பிளாக்பெர்ரி நிறுவனம் விற்க்கப்படுகிறது. பேர்பாக்ஸ் பினான்ஸ் அமைப்பின் தலைமை எக்ஸிகியூடிவாக ...