I still remember the day I was preparing fresh lime water for the first time…I ended up adding almost five times the amount of lemon than needed. It was a disaster.I had to correct it anyhow. How I wish I could remove some lemon juice from water to make it taste perfect again! But alas! ...

உலகம் முழுவதிலும் உள்ள அன்பார்ந்த முஸ்லிம் பெரியோர்களே இளைஞர்களே! அருமைத் தாய்மார்களே சகோதர!! சகோதரிகளே!!! உங்கள் அனைவருக்கும் WWW.RAJAGHIRI.COM in நோன்பு பெருநாள் ...

நாடு முழுக்க இருக்கும் சமையல் எரிவாயு ஏஜென்சிகளின் வாசலில், நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கிறார்கள் மக்கள். ‘ஜனவரி 1-ம் தேதிக்குள், ஆதார் எண்ணை ஏஜென்சியிடம் கொடுக்காவிட்டால், அதற்குப் பிறகு மானிய விலை சிலிண்டர் கிடைக்காது. 800 ரூபாய்க்கு மேல் பணம் கொடுத்துத்தான் வாங்க வேண்டும்’ என்று பரவிக்கிடக்கும் தகவல்தான் காரணம். சிலிண்டருக்கான மானியம் தொடர்பாக அதிரடி வேலைகளில் மத்திய அரசு இறங்கியிருப்பது என்னவோ உண்மைதான். ஆனால், அதில் என்ன நடக்கிறது என்பது சரிவர தெளிவுபடுத்தப்படாததால்… மக்கள் படாதபாடு ...

நாம் அதிகமாகத் தவிர்க்கும் உணவு காலை உணவு. உண்மையில், அறவே தவிர்க்கக் கூடாததும் காலை உணவுதான். ஏன் என்பதற்கு உணவியல் நிபுணர் ஹேமமாலினி 5 காரணங்களைப் பட்டியலிடுகிறார். ஏனெனில், காலை உணவு என்பது விரதத்தை முடிப்பது… பிரேக்ஃபாஸ்ட் என்ற வார்த்தையைக் கவனியுங்கள். ‘பிரேக்கிங் தி ஃபாஸ்ட்’ என்பதுதான் அதன் அர்த்தம். முதல்நாள் இரவு 9 மணிக்கு சாப்பிட்டிருந்தால் அடுத்த நாள் காலை9 மணிக்கு காலை உணவு சாப்பிடுகிறோம். இடையில் 12 மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்கிறோம். ...

One old man was sitting with his 25 years old son in the train. Train is about to leave the station. All passengers are settling down their seat. As train started young man was filled with lot of joy and curiosity. He was sitting on the window side. He went out one hand and feeling ...

துபாய்: நீரிழிவு நோயிலிருந்து விடுபட மருந்து வரப்போகிறது என்றால் இதில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமே ஒரு பெரும் ஆனந்தம் தானே ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் முதல் முறையாக அதிக அளவில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டுபிடிப்பு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை என ஆராய்ச்சியாளர்கள் பாராட்டியுள்ளனர். இதன் மூலமாக 1 நீரிழிவு நோயினால் பாதிக்கபட்டுள்ள இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் லட்சகணக்கானோர் பயன் பெறுவர். இதன் மூலம் ஹார்வர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டவுக் மெல்டன் அவர்களின் 23 ...

நமக்கு எத்துனை வயது ஆனாலும், நாம் எத்துனை குழந்தைகளுக்கு தந்தை ஆனாலும், நாம் நமது தாய்க்கு மட்டும் இன்னும் குழந்தைகளே. நம்மை பெற்றெடுத்தப் போது காட்டிய அதே பாசம் என்றுமே மாறாது உண்மை பாசம் காட்டும் ஒரே உறவு தாய் மட்டுமே. அதனால் தான் தாயின் காலடியில் சுவர்க்கம் என்றார்கள் கண்மணி நாயகம் முகம்மது முஸ்தபா (ஸல்) அவர்கள். ஆனாலும், இந்த தாயின் அருமை தெரியாது, மனைவியின் முந்தானையை கவ்விக் கொண்டு அலையும் கூட்டம் பெருகிவருவது வேதனைக்குரியதே…. ...

மக்காவில் உள்ள ஜம்ஜம் நீரூற்று உருவான விதம் பற்றி சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்ராஹீம் நபி காலத்தில் நிகழ்ந்த ஒரு அதிசயத்தை இஸ்லாமியர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றனர். ’இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள். குடிக்க தண்ணீரின்றி தாகத்தில் தத்தளித்த குழந்தை இஸ்மாயில், தன் பிஞ்சுக்கால்களை தரையில் உதைத்து அழுதபோது அந்தஇடத்தில் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அதை வழிந்தோடவிடாமல் ...

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். ...

காயல்ப்பட்டினத்தில் நுழைந்தபோதே சாவு வரவேற்றது. ‘அது’ சாவு. மக்களின் முகத்தில் துக்கத்தைத் தாண்டி ஆக்கிரமித்திருக்கிறது பயம். துக்கத்துக்காகக் கூடியிருப் பவர்கள் குனிந்து கிசுகிசுக்கிறார்கள். ‘அது’ பற்றியது இந்தப் பேச்சு. வாயைத் திறந்து ‘அது’ பெயரைச் சொன்னாலே ‘அது’ வீட்டுக்கு வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். ‘அது’வோ ஈவிரக்கம் இல்லாமல் மக்களை வேட்டையாடுகிறது. தமிழகத்திலேயே கதிரியக்கத்தை அதிக அளவில் எதிர்கொள்ளும் ஊர்களின் வரிசையில் முதல் வரிசையில் இருக்கிறது காயல்ப்பட்டினம். ஒவ்வொரு வாரமும் யாரோ ஒருவர் புதிதாக வெளியூர் ஆஸ்பத்திரிக்குப் போக ...