மக்காவில் உள்ள ஜம்ஜம் நீரூற்று உருவான விதம் பற்றி சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இப்ராஹீம் நபி காலத்தில் நிகழ்ந்த ஒரு அதிசயத்தை இஸ்லாமியர்கள் கீழ்கண்டவாறு குறிப்பிடுகின்றனர். ’இப்ராஹீம் நபி அவர்கள் தமது மனைவி ஹாஜர் அவர்களையும் மகன் இஸ்மாயீலையும் அப்போது மக்கள் குடியிருக்காத வெட்ட வெளியில் இறைவனின் கட்டளைப்படி குடியமர்த்தினார்கள். குடிக்க தண்ணீரின்றி தாகத்தில் தத்தளித்த குழந்தை இஸ்மாயில், தன் பிஞ்சுக்கால்களை தரையில் உதைத்து அழுதபோது அந்தஇடத்தில் தண்ணீர் கொப்பளித்துக் கொண்டு வந்தது. அதை வழிந்தோடவிடாமல் ...

காதினுள் உயிருள்ள பூச்சி சென்றுவிட்டால், முதலில் அப்பூச்சியை சாகடிப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும். உடனடியாக காதினுள் எண்ணையையோ உப்புக் கரைசலையோ காது நிரம்ப ஊற்ற வேண்டும். காதினுள் சென்ற பூச்சியின் மூச்சு தடைப் பட்டு பூச்சி உடனடியாக இறந்து விடும். அல்லது பூச்சி மிதந்து மிதந்து வெளியே வந்து விடும். தண்ணீரை மட்டும் காதினுள் ஊற்றுவது நல்லதல்ல. ஏனெனில் தண்ணீரிலும் பூச்சி வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு உண்டு. ஆகவே பூச்சி அதிகத் துடிப்போடு கடிக்க ஆரம்பிக்கும். ...

தேசம் காக்க பசுமை படைத்தோம்,கருவறுக்கும் கயவர் கூட்டம் பசுமை எரித்து, சுகாதாரத்தை அழிக்கிறது. ஆடி மாச காற்றில் அம்மியும் பறக்கும்,நெருப்பு என்ன செய்யும்? சிந்திபீர் சகோதர, சகோதர நெஞ்சங்களே நாம் எவள்ளவு கஷ்ட்டப்பட்டு வளர்த்த மரங்களை உயிரோடு எரிக்கும் கயவர்கள். மரங்களை காப்போம், மனித நேயம் வளர்போம். காற்று மாசுபடுதலை தடுப்போம், கடந்த நூற்றாண்டின் சாபகேடு தண்ணீருக்கு விலை. இந்த நூற்றாண்டில் காற்றாவது இலவசமாக கிடைக்கட்டும் ...

நீங்கள் குளிர்ந்த தண்ணீர் குடிக்கும் பிரியரா? அப்படியென்றால் இது உங்களுக்குத்தான் உங்களுக்காக.. உங்களின் விலைமதிப்பற்ற இரண்டு நிமிடங்களை செலவழித்து இதை கண்டிப்பாக படிக்கவும்… மாரடைப்பு மற்றும் சூடான குடிநீர்: சீன மற்றும் ஜப்பான் மக்கள் தங்களின் உணவிற்கு பிறகு குளிர்ந்த தண்ணீரை விடுத்து சூடான தேநீர் அருந்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இப்பழக்கத்தை நாமும் பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. சாப்பிட்டவுடன் குளிர்ந்த நீர் குடிப்பதனால் , நம் உணவில் உட்கொண்ட எண்ணெய் பொருட்கள் திடப்பொருளாக மாறி செரிமானத்தை ...

குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை. குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம். அடிப்புற முக்கோணத்திற்குள் எண் ”1” இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், ...

Water is essential to good health, yet needs vary by individual. These guidelines can help ensure you drink enough ...